"பேட்ஃசின் போலியொப்புரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: ms:Kemimikan Bates)
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
[[படிமம்:Batesplate ArM.jpg|thumb|என்றி வால்டர் இவ்விளைவை விளக்கும் விதமாகச் சேகரித்த [[பட்டாம்பூச்சி]]கள்]]
சில உயிரினங்கள் வேறு வலிய [[உயிரினம்|உயிரினத்திற்கான]] அடையாளங்களைப் போலியாகப் பெற்றுத் தம்மைக் காத்துக்கொள்ளும் தன்மைக்குப் '''பேட்ஃசின் போலியொப்புரு''' (அல்லது '''பேட்ஃசின் நெட்டாங்கு'''<ref>{{செ.ப.|சுட்டு=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.7:1:6221.tamillex|}}</ref> (''Batesian mimicry'') அல்லது '''பேட்ஃசின் பொய்யுரு''') என்று பெயர். இத்துறையில் ஆய்வு செய்த ஆங்கில இயற்கையியலாளர் என்றி பேட்ஃசு (Henry Bates) என்பவர் பெயரால் இவ்விளைவு அறியப்படுகின்றது. இவர் [[பிரேசில்]] நாட்டின் [[மழைக்காடு]]களில் கள ஆய்வுகள் செய்தபொழுது இதனைக் கண்டுபிடித்தார். பிறிதொரு வலிய உயிரினத்தின் அடையாளங்களைப் போலியொப்பாகப் பெற்று [[கோண்மா]]க்களிடம் (வேட்டையாடும் எதிரிகளிடம்) இருந்து தப்பும் தன்மை ஒரு [[படிவளர்ச்சி]] வெளிப்பாடு என்று கருதப்படுகின்றது.
 
 
உயிரினங்களில் அறியப்படும் படிவளர்ச்சி நெட்டாங்குகளில் பேட்ஃசின் பொய்யுருக்களையே மிகுதியாக ஆய்ந்துள்ளனர். தீவிளைவு கொண்ட இரு உயிரினங்கள் ஒன்றாகப் பயன்பெறும் அடையாள ஒற்றுமையான [[முல்லரின் பொய்யுரு]] இவ்விளைவிலிருந்து சற்று மாறுபட்டது. இவ்விரண்டு வகை போலியொப்புருத் தன்மைகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட விளைவு, ஒரு கோண்மாவோ [[ஒட்டுண்ணி]]யோ இடர்தரா உயிரினம் ஒன்றை ஒத்துத் தோன்றும் '''[[கடும் நெட்டாங்கு]]''' ஆகும்.
| footer = கோண்மாக்களைக் குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியும் அதன் அழகச்சான தமிழ் இலேசிறகியும்
| align = right
 
| image1 = Plain Tiger 2, India.jpg
| width1 = {{#expr: (1024 * 120 / 768) round 0}}
| alt1 = வெறும்புலிப் பட்டாம்பூச்சி
| caption1 =
 
| image2 = Tamil Lacewing2 before.jpg
| width2 = {{#expr: (800 * 120 / 500) round 0}}
| footer = நஞ்சினையுடைய கட்டுவிரியனும் நஞ்சில்லாத ஓலைப்பாம்பும்(?)
| align = right
 
| image1 = Bungarus caeruleus ewart.jpg
| width1 = {{#expr: (1598 * 175 / 1230) round 0}}
| alt1 = கட்டுவிரியன்
| caption1 =
 
| image2 = Lycodon aulicus2 sal.jpg
| width2 = {{#expr: (640* 175 / 963) round 0}}
}}அழகச்சாக இருக்கும் இறையினங்களின் எண்ணிக்கை கோண்மா எதிர்ப்புப் பண்பு கொண்ட இனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும். அவ்வாறு இல்லாமல், ஒப்புப்போலிப் பண்பினையுடைய ''தீங்கு விளைவிக்க இயலாத'' இனங்களின் தொகை மிகுந்தால் கோண்மாக்கள் அவற்றைத் தின்று பார்த்து விட்டு நச்சு இனங்களையும் தாக்கத் தொடங்கி விடக்கூடும். இதனால் அவ்விரு இனங்களின் உய்வு உத்திகளும் தோற்றுப் போகும். அதன்வழி படிவளர்ச்சியில் அவை அற்றுப்போகவும் கூடும்.
 
நஞ்சினையுடைய [[கட்டு விரியன்|கட்டு விரியனைப்]] போலத் தோன்றும் நஞ்சற்ற Travancore wolfsnake ''Lycodon travancoricus''<ref name='snake'> {{cite journal | title = An education programme and establishment of a citizen scientist network to reduce killing of non-venomous snakes in Malappuram district, Kerala, India | journal = Conservation Evidence | date = 2010 | first = P. | last = Balakrishnan | volume = 7 | pages = 9--115| id = | accessdate = 2010-08-28}}</ref> ஓலைப்பாம்பு(?)/வாலைப்பனையன் (''Lycodon aulicus''),<ref name="lycodon">{{cite book|last=Abercromby|first=A F|title=The Snakes of Ceylon|isbn=1110737742|pages=52-53|quote=Another striking example of protective imitation is the way in which the little Lycodon Aulicus (sic) imitates the deadly Bungarus ...[T]o make the deception complete, the Lycodon has enlarged front teeth in imitation of the fangs of the Bungarus ...}}</ref> குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியைப் போன்று தோன்றும் தமிழ் இலேசிறகி, [[வௌவால்]]களால் தின்ன முடியாத சுவை கொண்ட சில [[அந்துப்பூச்சி]]களின் [[மீயொலி]] செய்திகளைப் போன்றே ஒலியெழுப்பும் தின்னக்கூடிய அந்துப்பூச்சிகள் போன்றவை இவ்விளைவைக் காட்டுபவை.
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:கோண்மா எதிர் தகவமைவுகள்]]
[[பகுப்பு:உயிரியல் போலியுருக்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[en:Batesian mimicry]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174770" இருந்து மீள்விக்கப்பட்டது