ம. கோ. இராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "AnnaMKMGR.jpg" நீக்கம், அப்படிமத்தை Thuresson பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: ...
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 10:
 
“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்பில் அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் எழுதினார். பெரியாருக்கு எதிரான உண்மையான திராவிடர்கள் என்று அணி திரண்டனர். அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும், பெரியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவிய சமயம் அது. திராவிடக் கழகத்தின் திரையுலக முகமாக விளங்கிய ம.கோ.இரா., “[[பணக்காரக் குடும்பம்]]” என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடிவிட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே பெரியார்தான் என்று பத்திரிக்கைகள் எழுதின.
 
 
துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது ம.கோ.இரா. [[தமிழ்த் திரைப்படத்துறை]]யில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், [[அண்ணாதுரை]] தலைமையிலான [[திராவிட முன்னேற்றக் கழகம்]] வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலை]] எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.
வரி 88 ⟶ 87:
 
[[பகுப்பு:தமிழக அரசியல்]]
 
[[பகுப்பு:1967 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:எம். ஜி. ஆர்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் வழக்குகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]