ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (r2.7.2+) (தானியங்கி மாற்றல்: ml:ഹബിൾ ബഹിരാകാശ ദൂരദർശിനി)
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
== முன்மொழிவுகளும் முன்னவையும் ==
1923 ஆம் ஆண்டில், [[ராபர்ட் கொடார்ட்]], [[கொன்ஸ்தந்தின் த்சியோல்கோவ்ஸ்கி]] ஆகியோருடன் சேர்த்து நவீன ஏவுகணையியலின் தந்தைகளுள் ஒருவராகக் கருதப்பட்ட [[ஹேர்மன் ஒபேத்]] என்பார் தான் எழுதிய நூலொன்றில், தொலைநோக்கி ஒன்றை எவ்வாறு ஏவுகணைகள் மூலம் விண்வெளிக்குச் செலுத்த முடியும் என்பது பற்றிக் குறிப்பிட்டார்.
 
 
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் [[வரலாறு]] 1946 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது எனலாம். அவ்வாண்டில், வானியலாளரான [[லைமன் ஸ்பிட்சர்]] என்பார் ''புவிக்கு வெளியிலான அவதான நிலையம் ஒன்றின் வனியல் சாதகங்கள்'' என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதில், புவியில் அமைந்துள்ள தொலைநோக்கிகளைவிட, விண்வெளித் தொலைநோக்கிகள் கொண்டிருக்கக்கூடிய சாதகத் தன்மைகள் குறித்து விளக்கியுள்ளார். முதலாவதாக, தொலைவிலிருந்து வரும் ஒளி வளிமண்டலத்தினூடு வரும்போது ஏற்படும் குழப்பத்தால் [[கோணப் பிரிதிறன்]] (angular resolution) மட்டுப்படுத்தப்படுகிறது. புவியின் வளிமண்டலத்துக்கு வெளியே கோணப் பிரிதிறன் ஒளிமுறிவினால் மட்டுமே பாதிக்கப்படுவதால் தெளிவான [[விம்பம்|விம்பங்களைப்]] பெறமுடியும். தற்போது புவியில் அமைந்துள்ள தொலைநோக்கிகளின் கோணப் பிரிதிறன் 0.5-1.0 arcseconds ஆகும். 2.5 மீட்டர் விட்டம் கொண்ட விண்வெளித் தொலைநோக்கிகளின் கோட்பாடு அடிப்படையிலான பிரிதிறன் 0.05 arcseconds ஆக இருக்கும். இரண்டாவதாக, வளிமண்டலத்துக்கு வெளியே, அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்களையும் அவதானிக்க முடியும். புவியில் இவை வளிமண்டலத்தால் பெருமளவு உறிஞ்சப்பட்டு விடுகின்றன.
[[பகுப்பு:விண்வெளித் தொலைநோக்கிகள்]]
[[பகுப்பு:அமெரிக்க விண்வெளித் திட்டங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|en}}
{{Link FA|ro}}
{{Link FA|ru}}
 
[[af:Hubble-ruimteteleskoop]]
[[als:Hubble-Weltraumteleskop]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174910" இருந்து மீள்விக்கப்பட்டது