ஜிம் கார்பெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 16:
 
==எழுதிய நூற்கள்==
இவர் ''குமாவுனின் ஆட்தின்னிகள்'' (''Man-eaters of Kumaon'')([[1946]]), ''ருத்ரப்ரயாகின் ஆட்தின்னி சிறுத்தை'' (''The man-eating leopard of Rudraprayag'')([[1948]]), ''கோயில் புலியும் மேலும் சில குமாவுன் ஆட்தின்னிகளும்''(''Temple Tiger and maore man-eaters of Kumaon'')(1954) ஆகிய நூற்களில் தனது வேட்டை அனுபவத்தைப் பதிவு செய்தார்.இந்திய ஊரக வாழ்க்கையை ''[[எனது இந்தியா]]'' (''My India'') என்ற நூலில் பதிவு செய்தார்.''புதர்க்காட்டின் போதனைகள்'' (''Jungle lore'') அவரது தன்வரலாற்று நூலாகக் கருதப்படுகிறது.''குமாவுனின் ஆட்தின்னிகள்'' 27 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
 
[[பகுப்பு:இந்திய உயிரியலாளர்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜிம்_கார்பெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது