இறையிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:ஆட்சி முறை நீக்கப்பட்டது; பகுப்பு:ஆட்சி அமைப்பு சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''இறையிலி''' என்னும் சொல் தமிழ்க்[[தமிழ்]]க் கல்வெட்டுகளில்[[கல்வெட்டு]]களில் பரவலாகக் காணப்படும் சொற்களில் ஒன்று. போர்வீரர், புலவர் முதலானோரைப் பாராட்டி அரசன் தன் ஆளுகைக்கு உட்பட்ட நிலத்தை வழங்குவது உண்டு. அப்போது அது [[முற்றுட்டு|முற்றுட்டாகவோ]] இறையிலியாகவோ வழங்கப்படும். இறையிலி என்றால் நிலம் பெற்றவர் அந்த நிலத்துக்கு வரி செலுத்தவேண்டியது இல்லை. நிலம் அவருக்கு உடைமை அன்று. அந்த நிலத்தை அவர் விற்கவோ, ஒற்றிக்கு வைக்கவோ இயலாது. பயிர் செய்து பலனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
[[பகுப்பு:ஆட்சி அமைப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/இறையிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது