ஐஇஇஇ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: bg:Institute of Electrical and Electronics Engineers
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: az:İEEE; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox Non-profit
| Non-profit_name = ஐஇஇஇ <br />(IEEE)
| Non-profit_logo = [[படிமம்:IEEE logo svg.png|200px]]
| Non-profit_type = தொழில்சார் நிறுவனம்
வரிசை 26:
'''மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழகம்''' (Institute of Electrical and Electronics Engineers), சுருக்கமாகத் தமிழில் '''மிமிபொக''' (அல்லது '''ஐஇஇஇ''', IEEE) என்பது ஓர் இலாபநோக்கற்ற தொழிசார் குமுக நிறுவனம். இதன் தலைமையிடம் [[அமெரிக்கா]]வில் [[நியூ யார்க்]] நகரத்தில் உள்ளது.<ref name="tab_operations_manual">{{cite web|url=http://www.ieee.org/about/volunteers/tab_operations_manual.pdf |title=IEEE Technical Activities Board Operations Manual |publisher=IEEE |accessdate={{Start date|2010|11|10}}}}, section 1.1 IEEE Incorporation</ref> . இது மின்னியல் சார்ந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் அமைந்த உலகளாவிய ஓர் அமைப்பு. இது தற்பொழுது 160 உக்கு மேலான நாடுகளில் இருந்து, 400,000 உறுப்பினர்களுக்கும் மேலானவர்கள் பங்கு கொள்ளும் பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது; இதில் 45% உறுப்பினர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள்<ref name="ieee_quick_facts">{{cite web|url=http://www.ieee.org/about/today/at_a_glance.html#sect1 |title=IEEE at a Glance > IEEE Quick Facts |publisher=IEEE |date={{Start date|2010|12|31}} |accessdate={{Start date|2011|3|7}}}}</ref><ref name="ieee_annual_report_09">{{cite web|url=http://www.ieee.org/documents/ieee_annual_report_09_complete.pdf |title=IEEE 2009 Annual Report |publisher=IEEE |date={{Start date|2010|10}} |accessdate={{Start date|2010|11|11}}}}</ref>
 
== வரலாறு ==
[[படிமம்:IEEE Office.jpg|thumb|right|[[நியூ யார்க்]] நகரத்தின் 3 ஆவது பார்க் அவென்யூவில் உள்ள 17 ஆவது மாடியில் உள்ள '''ஐஇஇஇ''' நிறுவன அலுவலகம்.]]
 
வரிசை 39:
ஐஇஇஇ தன்னுறுப்புகளாக 38 தொழில்நுட்பக் குழுமங்களைக் கொண்டுள்ளது. இவை பல கருத்தரங்கங்களை குறிப்பிட்ட பருவந்தோறும் தொடர்ந்து நடத்தி வருகின்றன.
 
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
<references/>
 
== வெளியிணைப்புகள் ==
 
* [http://www.ieee.org/ IEEE Website]
* [http://www.ieeeghn.org/ IEEE Global History Network] — a wiki-based website containing information about the history of IEEE, its members, their professions, and their technologies.
* [http://ieeexplore.ieee.org/ IEEE Xplore] — the IEEE ''Xplore'' Digital Library, with over 2.6 million technical documents available online for purchase.
* [http://ieee.tv/ IEEE.tv ] — a video content website operated by the IEEE.
* [http://ieee-elearning.org/ IEEE eLearning Library] — an online library of more than 200 self-study multimedia short courses and tutorials in technical fields of interest to the IEEE.
 
[[Categoryபகுப்பு:தொழில்சார் நிறுவனங்கள்]]
 
[[Categoryபகுப்பு:ஐஇஇஇ]]
 
[[Category:தொழில்சார் நிறுவனங்கள்]]
[[Category:ஐஇஇஇ]]
 
[[af:IEEE]]
[[ar:جمعية مهندسي الكهرباء والإلكترونيات]]
[[az:İEEE]]
[[be-x-old:Інстытут інжынэраў электратэхнікі і электронікі]]
[[bg:Institute of Electrical and Electronics Engineers]]
"https://ta.wikipedia.org/wiki/ஐஇஇஇ" இலிருந்து மீள்விக்கப்பட்டது