"காம சூத்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

55 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (தானியங்கி இணைப்பு: xmf:კამა სუტრა)
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
'''காம சூத்திரம்''' (''Kama Sutra'', [[வடமொழி]]: कामसूत्र), என்பது காமம் தொடர்பான தொடர்பான ஒரு பண்டைய [[வடமொழி]] நூலாகும். இது [[வாத்சாயனர்]] என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் [[கிபி]] [[முதலாம் நூற்றாண்டு]]க்கும் [[6ம் நூற்றாண்டு|ஆறாம்]] நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். காம சூத்திரம் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலின் துவக்கத்தில், முதலில் நான்கு [[புருஷார்த்தங்கள்]] குறித்தும், பின்னர் அதன் முக்கியத்துவம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இந்நூலிலேயே அறம்(தர்மம்), பொருள்(அர்த்தம்) ஆகியவற்றுக்கு பிறகே காமம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது<ref>காமசூத்திரம் முதல் பகுதி</ref>. எனினும் மேலை நாட்டவரின் தவறான மொழிபெயர்ப்பினாலும் மூலநூலில் இல்லாத பாலியல் சித்திரங்களையும் பின்னர் இணைத்ததனாலும் இந்நூல் [[பாலுறவு நிலைகள்]] பற்றியதாகவே பரவலாக அறியப்படுகிறது. உண்மையில் அது நூலின் ஒரு பகுதியேயாகும். இரண்டாம் அத்தியாயம் மட்டுமே முழுவது பாலியல் தொடர்பான கருத்துக்களை கூறுகிறது. காதல், பாலியல் கல்வி முதலிய பிற கருத்துகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

காமசூத்திரம் என்ற நூல் [[காம சாஸ்திரம்|காம சாஸ்திரத்தை]] சார்த்து எழுதப்பட்ட நூல் ஆகும்<ref>காம சாஸ்திரங்களில் முக்கியமானது காம சூத்திரம் காண்க: Flood (1996), பக்கம். 65.</ref>. இந்நூலின் படி, காம சாஸ்திரம், முதன் முதலில் [[சிவன்]] பார்வதியுடன் காமத்தை குறித்து பேசிக்கொண்டிருந்ததை, ஏதேச்சையாக கேட்க முற்பட்டார் நந்திதேவர். பிறகு மனித நலனுக்காக தான் கேட்டதை நந்தி தேவர் இதை ஒராயிரம் அத்தியாங்களில் எழுதினார். இந்த சாஸ்திரம் பின்னர் பலராலும் சுருக்கி எழுதப்பட்டது. வாத்சாயனர் தான் மூல காம சாஸ்திரத்தின் ஒரு சிறு பகுதியையே விவரிப்பதாக நூலில் குறிப்பிட்டுள்ளார். அதன் சுலோகம் வருமாறு<ref>காம சூத்திரம் முதல் அத்தியாயம்.8வது சுலோகம் </ref>

'''மஹாதேவானுசரஸ் ச நந்தீ சஹஸ்ரேத்யாயானாம் ப்ருடக் காமசூத்ரம் ப்ரோவாச'''
== சொற்பிறப்பியல் ==

'''காம''' என்ற சொல்லுக்கு வடமொழியில் ஆசை, விருப்பம் மற்றும் இன்பம் என்று பொருள்<ref>MW சமஸ்கிருத மின் அகராதி</ref> காமம் என்பதின் விளக்கம் காம சுத்திரத்தில் இவ்வாறாக குறிப்பிடப்பட்டுள்ளது<ref>காம சூத்திரம். இரண்டாம் அத்தியாயம் 11ஆம் சுலோகம்</ref>.

'''ஸ்ரோத்ரதவக்சக்ஷுர்ஜிஹ்வாக்ராணானாம் ஆத்மசம்யுக்தேன மனசாதிஷ்டிதானாம் ஷ்வேஷு ஷ்வேஷு ஆனுகூல்யதாம் ப்ரவருத்திம் காமம்'''

''காமம் என்பது ஐம்புலன்கள், மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் சங்கமத்தால் உணரக்கூடிய அனைத்து இன்பம் தருபவனவற்றையும் குறிக்கும்''
# '''கன்யாசம்பிரயுக்தகம்'''(மனைவியை தேர்ந்தெடுத்தல்): வெவேறு விதமான திருமணங்கள், பெண்ணிடம் காதலை தெரிவுக்கும் முறைகள், அவளை மணக்கும் முறைகள், திருமணத்திற்கு பிறகான பாலியல் உறவு ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன
# '''பார்யாதிகாரம்'''(மனைவி அதிகாரம்): இப்பகுதி, மனைவியிந் நடத்தை விதிமுறைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருப்பின் மூத்த மனைவி மற்றும் பிற மனைவியரின் செயல்பாடுகள் ஆகியவை உள்ளன
# '''பாராதாரிகம்'''(பிறமனைவியர் குறித்து):பிற மனைவியரின் நடத்தை விதிமுறைகள் குறித்த விபரங்கள் உள்ளன.
# '''வைசிகம்'''(வேசிகளை குறித்து): காமக்கிழத்தியரின் செயல்பாடுகள், மனைவியாக காமக்கிழத்தியரின் செயல், முன்னால் காதலுருடன் இணையும் வழிகள், முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
# '''ஔபமிஷாதிகம்'''(மருத்துவ அதிகாரம்): இதில் உடற்கவர்ச்சியினை கூட்டுவதற்கான மருத்துவ முறைகள், ஆண்மையை மீண்டும் பெரும் வழிகள் போன்றவை உள்ளன

=== சாதாரணம் ===

'''தர்மார்த்த காமேப்யோ நம'''

''அறம் பொருள் இன்பமே போற்றி''
இந்த அத்தியாயம் கலவி(உடற்புணர்ச்சி) ஒழுக்கத்தை குறித்து விளம்புகிறது. இந்த அத்தியாயம் பத்து பகுதிகளைக் கொண்டுள்ளது அவையாவன்

# '''பிரமாண கால பவேப்யோ ரத அவஸ்தாபனம்''' - கலவி வகைகள்
# '''ஆலின்கனவிசார''' - ஆலிங்கனம் செய்தல்
# '''சும்பன விகல்பாஸ்''' - முத்தமிடுதல்

=== பார்யாதிகாரம் ===

=== பாராதிகாரம் ===

=== வைசிகம் ===

=== ஔபமிஷாதிகம் ===

== காமத்தின் முக்கியத்துவம் ==

'''ஷாதாயுர் வை புருஷோ விபஜய காலம் அன்யோன்யானுபத்தாம் பரஸ்பரசஸ்யானுபகாடகம் த்ரிவர்கம் சேவேத'''

'''பால்யே வித்யாக்ரஹணாடின் அர்தான்'''

'''பால்யே வித்யாக்ரஹணாடின் அர்தான்'''

'''காமம் ச யௌவனே'''

'''காமம் ச யௌவனே'''

'''ஸ்தாவிர தர்மம் மோக்ஷம் ச'''

'''ஸ்தாவிர தர்மம் மோக்ஷம் ச'''

''ஒரு மனிதன் இப்புருஷார்த்தங்களை வெவ்வேறுவிதமாக தங்களுடைய வெவ்வேறு காலக்கட்டத்தில் பாவிக்க வேண்டும்.''

''குழந்தைப் பருவத்தில் கல்வி மற்றும் பொருள்''

''இளைமைப்பருவத்தில் காமம்''

''முதுமைப்பருவத்தில் தர்மம் மற்றும் மோட்சம்''

'''தர்மார்தாங்கவித்யாகாலான் அனுபரோத்யான் காமசூத்ரம் ததாங்கவித்யாஸ் ச புருஷோ தீயீத'''

'''ப்ரக்-யௌவனாத் ஸ்த்ரீ ப்ரத்த ச பத்யுர் அபிப்ராயாத்'''

[[பகுப்பு:பாலின்ப இலக்கியம்]]
[[பகுப்பு:காமம்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]

[[an:Kama Sutra]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1175276" இருந்து மீள்விக்கப்பட்டது