ஆழிப்பேரலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ki:Tsunami
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 10:
கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை “பிலோப்போனேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் [[நிலநடுக்கம்]] ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365 இல் [[அலெக்சாண்டிரியா]]வில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் [[ரோமப் பேரரசு|ரோமன்]] வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் சுனாமி என்பது, நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘[[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு|டெக்டானிக் பிளேட்கள்]]’ என்று [[புவியியல்]] நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
[[படிமம்:Propagation_du_tsunami_en_profondeur_variablePropagation du tsunami en profondeur variable.gif‎|thumb|275px|]]
[[படிமம்:Tsunami2.JPG|thumb|right|The wave further slows and amplifies as it hits land. Only the largest waves crest.]]
[[படிமம்:Tsunami-kueste.01.vm.jpg‎|250px|thumb|]]
வரிசை 89:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.kalanjiam.com/science/index.php?titlenum=109 சுனாமி பற்றி களஞ்சியம் இணைய தளத்தின் கட்டுரை]
* [http://www.iibc.in/itws/ ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை] செல்லிட பேசியின் (Cell Phone) குறுந்தகவல் (SMS) வழியாக ஆழிப்பேரலை குறித்து கடலோரத்தில் வசிப்பவர்களிடத்தே முன்னெச்சரிக்கை செய்ய [http://tech.groups.yahoo.com/group/Indian_Techies_Zone/ ITZ] தன்னார்வ குழுவினரால் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இணைய தளம்.
 
[[பகுப்பு:இயற்கை அழிவுகள்]]
[[பகுப்பு:கடலியல்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|id}}
{{Link FA|th}}
 
[[ace:Ië beuna]]
[[af:Tsoenami]]
"https://ta.wikipedia.org/wiki/ஆழிப்பேரலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது