"மனித உரிமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: ky:Адам укуктары)
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
* [[ஊடகச் சுதந்திரம்]] - Freedom of the press
* Freedom of information
* [[சமயச் சுதந்திரம்]] (Freedom of religion)
 
* [[அடிமையாகா உரிமை]]
== வரலாறு ==
மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது.
[[படிமம்:Magna_CartaMagna Carta.jpg|thumb|right|1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்".]]
பல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன. இவற்றுள், கிமு 539 இல் பாரசீகப் [[பேரரசன் சைரஸ்]] என்பவனால் வெளியிடப்பட்ட நோக்கப் பிரகடனம்; கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியப் பேரரசனான [[பேரரசன் அசோகன்|அசோகன்]] வெளியிட்ட [[அசோகனின் ஆணை]] எனப்படும் ஆணையும்; கிபி 622 இல் [[முகமது நபி]]யால் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. 1215 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட "[[சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்]]" (Magna Carta Libertatum) ஆங்கிலச் சட்ட வரலாற்றில் முக்கியமானது ஆகும். இதனால் இது இன்றைய அனைத்துலகச் சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
 
 
ஆனாலும், நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் [[விவசாயி]]களின் கோரிக்கைகள் தொடர்பாக [[செருமனி]]யில் வெளியிடப்பட்ட "[[கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்]]" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே [[ஐரோப்பாவின்]] முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட [[பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம்]] என அழைக்கப்படும், "குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்", ஐக்கிய இராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது.
 
=== உலக மனித உரிமைகள் சாற்றுரை ===
[[படிமம்:EleanorRooseveltHumanRights.png|rightt|thumb|200px|"இது ஒரு ஒப்பந்தம் அல்ல...[எதிர் காலத்தில், இது] உலகத்தின் [[சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்]] ஆக உருவாகக் கூடும்."<ref>[http://www.americanrhetoric.com/speeches/eleanorrooseveltdeclarationhumanrights.htm எலீனோர் ரூஸ்வெல்ட்: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பேசியது] [[10 டிசம்பர்]] [[1948]] பாரிஸ், பிரான்ஸ்</ref> 1949 ஆம் ஆண்டில், உலக மனித உரிமைகள் சாற்றுரையின் எசுப்பானிய மொழிப் பிரதியுடன் [[எலினோர் ரூஸ்வெல்ட்]].]]
[[உலக மனித உரிமைகள் சாற்றுரை]] என்பது [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]யால் நிறைவேற்றப்பட்ட கட்டுப்படுத்தாத ஒரு சாற்றுரை ஆகும். 1949 ஆம் ஆண்டில் இச் சாற்றுரை உருவாக்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற அட்டூழியங்களும் ஒரு காரணமாகும். இது ஒரு கட்டுப்படுத்தாத சாற்றுரையாக இருப்பினும் தற்போதைய அனைத்துலக மரபார்ந்த சட்டத்தின் முக்கியமான கூறாக இது கருதப்படுகிறது. நாடுகளால் அல்லது பிற நீதித் துறைகளினால் பொருத்தமான வேளைகளில் இதனைப் பயன்படுத்த முடியும். விடுதலை, நீதி, உலக அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாக அமைபவை என்ற வகையில் சில மனித, குடிசார், பொருளாதார, சமூக உரிமைகளை முன்னெடுக்குமாறு உறுப்பு நாடுகளை இச் சாற்றுரை வேண்டுகிறது. நாடுகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் குடிமக்கள் பால் அவற்றுக்கு இருக்கக்கூடிய கடமைகளைச் செய்யுமாறு தூண்டும் முதலாவது உலகச் சட்டம் சார்ந்த முயற்சி இச் சாற்றுரை ஆகும்.
 
== இவற்றையும் பார்க்க ==
 
== மேற்கோள்கள் ==
<References/>
[[பகுப்பு:அரசியல்]]
[[பகுப்பு:மனித உரிமைகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Menseregte]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1175402" இருந்து மீள்விக்கப்பட்டது