பதிப்புரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: bar, de, gl, hi, la மாற்றல்: eo, eu, fr
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 8:
 
== '''சர்வதேச பதிப்புரிமை சட்டம்''' ==
 
 
<big>'''இலக்கிய மற்றும் கலையாக்கங்கள் பாதுகாப்பிற்க்கான பெர்ன் மாநாடு'''</big>
 
 
இந்த மாநாடு இலக்கிய மற்றும் கலையாக்கப் பாதுகாப்பிற்காக கூட்டப்பட்டது.இப்பாதுகாப்பு திரைப்படங்களுக்கும் பொருந்தும்.இம்மாநாடு தனது அங்க நாடுகள் தமது எல்லைகளில் கலை , இலக்கிய , அறிவியல் துறைகளில் உருவாகும் ஆக்கங்களுக்கு பாதுகாப்பு தர வலியுறுத்துகிறது.இம்மாநாடு தனது பல்வேறு முக்கிய அம்சங்களில் ஒன்றாக ''தேசிய நடத்துமுறை''யைக் கொண்டுள்ளது. இம்முறையின்படி ஒவ்வொரு அங்க நாடும் தமது குடிமக்களுக்கு தரும் பாதுகாப்பை மற்ற அங்கத்தினர் நாட்டின் குடிமக்களுக்கும் தருதல் வேண்டும்.
வரி 17 ⟶ 15:
== மேலும் பார்க்க ==
 
[[அறிவுசார் சொத்துரிமை]]<br />
 
[[வணிகச்_சின்னம்|வணிகச் சின்னம்]]
 
[[புவிசார் குறியீடு]]
 
[[பகுப்பு:அறிவுசார் சொத்துரிமை]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Kopiereg]]
"https://ta.wikipedia.org/wiki/பதிப்புரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது