2010: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: arc:2010
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 12:
* [[ஜனவரி 5]] - சூரியக் குடும்பத்திற்கு வெளியே ஐந்து புதிய உலகங்களை [[கெப்லர் விண்வெளித் திட்டம்|கெப்லர்]] விண் தொலைநோக்கி [[n:ஐந்து புதிய உலகங்களை கெப்லர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது|கண்டுபிடித்தது]].
* [[ஜனவரி 7]] - இராணுவக் காவலில் இருந்த [[விடுதலைப் புலிகள்]] தலைவர் [[வே. பிரபாகரன்|பிரபாகரனின்]] தந்தை வேலுப்பிள்ளை [[n:இராணுவக் காவலில் இருந்த பிரபாகரனின் தந்தை காலமானார்|காலமானார்]].
* [[பெப்ரவரி 12]]–[[பெப்ரவரி 28|28]] – 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் [[கனடா]], [[வான்கூவர்]], மற்றும் [[விசுலர்]] ஆகிய இடங்களில் இடம்பெற்றன.
* [[ஜூன் 11]] - [[ஜூலை 11]] – [[2010 உலகக்கோப்பை கால்பந்து]] போட்டிகள் [[தென்னாபிரிக்கா]]வில்.
* [[ஆகஸ்ட் 31]] - [[ஈராக்]]கில் இருந்து அமெரிக்கப் போர்ப்படைகள் விலகின.
 
வரிசை 57:
 
[[பகுப்பு:2010| ]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[ab:2010]]
"https://ta.wikipedia.org/wiki/2010" இலிருந்து மீள்விக்கப்பட்டது