வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: gn:Kimikuaa
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 26:
கிமு 50 ஆம் ஆண்டில் உரோமரான [[லூக்கிரட்டியசு]] என்பவர் எழுதிய ''பொருட்களின் இயல்பு'' (''De Rerum Natura'') என்னும் நூலில் கண்டபடி,கிரேக்கர்களின் [[அணுவியம்|அணுவியக்]] கோட்பாடு கிமு 440க்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. தூய்மையாக்க வழிமுறைகளின் தொடக்ககால வளர்ச்சிகளில் பெரும்பாலானவை குறித்து [[மூத்த பிளினி]] என்பவர் தனது ''இயற்கைசார் வரலாறு'' (Naturalis Historia) என்னும் தனது நூலில் விளக்கியுள்ளார். வேதியியலின் வளர்ச்சிப் போக்கைப் பருமட்டாகப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:
 
# எகிப்திய இரசவாதம் (கிமு 300 -கிமு 400), "ஆக்டோவாட்" (எண்மடங்கு) போன்ற தொடக்ககாலத் தனிமக் கோட்பாடுகளை உருவாக்கியது.
# கிரேக்க இரசவாதம் (கிமு 332 - கிபி 642), மசிடோனியப் [[பேரரசர் அலெக்சாந்தர்]] எகிப்தைக் கைப்பற்றியபோது அதன் தலைநகர் அலெக்சாந்திரியாவில் உலகின் மிகப்பெரிய நூலகம் இருப்பதையும் அங்கே அறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வு செய்வதையும் அறிந்துகொண்டார்.
# இசுலாமிய இரசவாதம் (கிபி 642 - 1200), இசுலாமியர் எகிப்தைக் கைப்பற்றினர். சாபிர் இபின் அய்யான், அல்-ராசி போன்றோர் இரசவாதத்தை வளர்த்தனர், சாபிர் அரிசுட்டாட்டிலின் கோட்பாடுகளைத் திருத்தியமைத்தார். வழிமுறைகளிலும் கருவிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
வரிசை 92:
==இவற்றையும் பார்க்கவும்==
* [[பகுப்பாய்வு வேதியியல்]] (பகுமுறை இரசாயனவியல்)
 
 
 
[[பகுப்பு:வேதியியல்| ]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|fo}}
{{Link FA|lmo}}
{{Link FA|zh-yue}}
 
[[af:Chemie]]
[[als:Chemie]]
"https://ta.wikipedia.org/wiki/வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது