2009: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: arc:2009
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 8:
=== ஜனவரி 2009 ===
* [[ஜனவரி 1]] - [[சிலோவாக்கியா]] [[யூரோ]] நாணயத்தை ஏற்றுக்கொண்ட 16வது ஐரோப்பிய நாடானது.
* [[ஜனவரி 2]] - [[கிளிநொச்சி]] நகரை [[இலங்கை இராணுவம்]] கைப்பற்றியிருப்பதாக ஜனாதிபதி [[மகிந்த ராஜபக்ச]] நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
* [[ஜனவரி 7]] - [[இலங்கை]]யில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக்க அறிவிக்கப்பட்டது.
* [[ஜனவரி 8]] - ''சண்டே லீடர்'' பத்திரிகை ஆசிரியர் [[லசந்த விக்கிரமதுங்க]] [[கொழும்பு|கொழும்பில்]] இனந்தெரியாதோரால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
* [[ஜனவரி 8]] - [[இங்கிலாந்து]] [[வங்கி]] வட்டி வீதத்தை 1.5 விழுக்காடாகக் குறைத்தது. இது 315 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவானதாகும்.
* [[ஜனவரி 11]] - தமிழக இசையமைப்பாளர் [[ஏ. ஆர். ரகுமான்|ஏ.ஆர்.ரகுமானுக்கு]] 2009க்கான [[கோல்டன் குளோப் விருது]] கிடைத்தது.
* [[ஜனவரி 12]] - [[இந்தோனீசியா]]வில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 230 பேர் கொல்லப்பட்டனர்.
* [[ஜனவரி 15]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] பயணிகள் விமானம் ஒன்று 155 பேருடன் [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] [[அட்சன் ஆறு|அட்சன் ஆற்றில்]] வீழ்ந்தது. அனைவரும் உயிர் தப்பினர்.
* [[ஜனவரி 20]] - [[பராக் ஒபாமா]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 44வது அதிபராகப் பதவியேற்றார்.
* [[ஜனவரி 25]] - [[முல்லைத்தீவு]] நகரைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
* [[ஜனவரி 29]] - [[இலங்கை]]யில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி [[கு. முத்துக்குமார்]] என்பவர் [[சென்னை]]யில் [[2009 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்|தீக்குளித்து இறந்தார்]].
 
வரிசை 22:
 
=== பெப்ரவரி 2009 ===
* [[பெப்ரவரி 1]] - [[1744]] இல் மூழ்கிய விக்டரி என்ற [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் போர்க்கப்பலின் பகுதிகள் [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] கண்டுபிடிக்கப்பட்டன.
* [[பெப்ரவரி 2]] - [[புதுக்குடியிருப்பு]] மருத்துவமனை மீது இராணுவ ஏவுகணைகள் வீழ்ந்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
* [[பெப்ரவரி 5]] - ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தில் 503வது விக்கெட்டை வீழ்த்தி [[முத்தையா முரளிதரன்]] உலக சாதனையை முறியடித்தார்.
* [[பெப்ரவரி 7]] -[[நாகப்பட்டினம்]], [[சீர்காழி]]யில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவிச்சந்திரன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி [[2009 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்|தீக்குளித்து இறந்தார்]].
* [[பெப்ரவரி 8]] - [[முல்லைத்தீவு]], சுதந்திபுரம் பகுதியில் படையினர் நடத்திய தாக்குதலில், 80 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 பேர் காயமடைந்தனர்.
* [[பெப்ரவரி 8]] - [[இலங்கை]]யில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி [[மலேசியா]]வில் ராஜா (27 வயது) என்ற இலங்கைத் தமிழர் [[2009 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்|தீக்குளித்து இறந்தார்]].
* [[பெப்ரவரி 9]] - [[எகிப்து|எகிப்தில்]] சக்காரா என்ற இடத்தில் 2,600 ஆண்டுகள் பழமையான [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] 30 [[மம்மி]]கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
* [[பெப்ரவரி 10]] - [[வன்னி]]யில் தேவிபுரம், சுதந்திரபுரம் ஆகிய இடங்களில் படையினர் நடத்திய தாக்குதலில் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 87 பேர் காயமடைந்தனர்.
* [[பெப்ரவரி 12]] - [[நியூயோர்க்]]கில் விமானம் ஒன்று குடிமனை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
வரிசை 35:
* [[பெப்ரவரி 19]] - [[வன்னி]]ப் பகுதியில் படையினர் நடத்திய அகோர [[எறிகணை]]த் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 126 பேர் காயமடைந்தனர்.
* [[பெப்ரவரி 20]] - [[வான்புலிகள்|வான்புலிகளின்]] 2 [[கரும்புலி]]கள் [[கொழும்பு|கொழும்பில்]] நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 47 பேர் கொல்லப்பட்டனர்.
 
 
'''மேலும் [[பெப்ரவரி 2009]] நிகழ்வுகளுக்கு..'''
வரி 42 ⟶ 41:
 
'''மேலும் [[மார்ச் 2009]] நிகழ்வுகளுக்கு..'''
 
 
== இறப்புகள் ==
வரி 111 ⟶ 109:
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு]]
[[பகுப்பு:2009| ]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[ab:2009]]
"https://ta.wikipedia.org/wiki/2009" இலிருந்து மீள்விக்கப்பட்டது