"ஆவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
[[படிமம்:Spöke, av alers.png|right|200px]]
[[மனிதன்]] [[இறப்பு|இறப்பிற்குப்]] பின்பு அவனுடைய உடலிலிருந்து பிரிந்து செல்லும் '''ஆவி''', ஆவியுலகம் என்கிற தனிப்பட்ட [[புவி|உலகில்]] வாழ்கிறது என்கிற நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. மனிதன் இறப்பிற்குப் பின்பு அவன் [[உயிர்|உயிருடன்]] இருக்கும் போது செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப [[சொர்க்கம்]], [[நரகம்]] போன்றவை கிடைக்கிறது. சொர்க்கம், நரகம் போன்றவற்றில் கிடைக்கும் சுகம் மற்றும் தண்டனைகளை ஆவியுடல் ஏற்றுக் கொள்கிறது. ஆயுட்காலம் முடியாமல் [[தற்கொலை]], [[சாலை விபத்து|விபத்துக்கள்]] போன்று இடையில் மரணமடைந்தவர்களின் ஆவிகள் பேய், பிசாசுகளாக உலவுகின்றன என்கிற நம்பிக்கையும் இதிலிருக்கின்றன. அதாவது ஆவி என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் [[இறப்பு]]க் [[காலம்]] வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை [[இந்தியா|இந்தியாவில்]] பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வருகிறது. இது ஒரு மூட நம்பிக்கை என்றாலும் [[ஆன்மிகம்|ஆன்மீக]] நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கிறது.
 
== ஆவியின் உருவம் ==
[[பகுப்பு:மூடநம்பிக்கைகள்]]
[[பகுப்பு:கற்பனை உயிரினங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Spook]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1175569" இருந்து மீள்விக்கப்பட்டது