தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: diq:May
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 8:
மனிதனைப் போன்ற [[பாலூட்டி]]களில் தாய், கரு உண்டாவதில் இருந்து கரு [[குழந்தை]]யாக வளர்ச்சி பெறும் வரை தன் [[கருப்பை]]யில் தாங்கியிருக்கிறாள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவருக்கும் மற்ற உறவினர்களுக்கும் பங்குகள் இருந்தாலும், தாய்க்கு சிறப்பான பங்கு உண்டு.
 
[[யானை]]களில், யானைக்குட்டிக்கு அத்தியாவசியத் தேவைகள் [[உணவு]], பாதுகாப்பு, மற்றும் தாயன்பு தான். ஒரு வேளை தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்பட்டால் குட்டியின் வாழும் வாய்ப்பு குறைகிறது. ஆயினும் ஒரு யானைக்குட்டி மிக மோசமாக பாதிக்கப்படுவது தனிமையால் தான். <ref>ச.முகமது அலி, பக். 29</ref>
 
== அம்மா சொல் உருவாக்கம் ==
வரிசை 20:
அம்மா இயற்கையாகவே தோன்றிய சொல்லாகும். அம்ம ,அம்மு ,அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவைகள்.தாய் என்ற சொல் ஆய் என்ற சொல்லின் நீட்சியாகும். ஆய்=அம்மா பாட்டி, பாலமுதைத் தந்த ஆய் தாய் எனப்பட்டாள். குழந்தையை அள்ளி எடுத்து அணைக்கும் தாய் அன்னையெனப்பட்டாள்.
 
ஆய் ,தாய் ,அன்னை ,அம்மை ஆகியவைகள் யாவும் பிற்காலச் சொற்களே.அம்மா+ஆய்ச்சி=அம்மாச்சி. அம்மா என்ற தமிழ்ச் சொல் மா - மாதா -மதத்ரு என்றவாறு வடமொழியில் திரிந்தது எனலாம்.<ref> உலகளாவிய தமிழ் - ம.சோ.விக்டர்.</ref>
 
== மேலும் பார்க்க ==
வரிசை 26:
 
== துணை நூற்பட்டியல் ==
* {{cite book
| last = ச
| first = முகமது அலி
வரிசை 43:
[[பகுப்பு:பெண்கள்]]
[[பகுப்பு:குடும்பம்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Moeder]]
"https://ta.wikipedia.org/wiki/தாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது