பரப்பளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: hy:Մակերես
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 1:
[[File:Area.svg|right|thumb|மூன்று வடிவங்களின் சேர்ந்த பரப்பு 15 மற்றும் 16 சதுரங்களுக்கு இடையில் அமைகிறது.]]
[[கணிதம்|கணிதத்தில்]] '''பரப்பளவு''' அல்லது ''பரப்பு'' (''Area'') என்பது இருபரிமாண மேற்பரப்புகள் அல்லது வடிவங்கள் ஒரு [[தளம் (வடிவவியல்)|தளத்தில்]] எவ்வளவு பரவி உள்ளது என்பதைத் தருகின்ற ஒரு அளவை. ஒரு வடிவத்தின் மாதிரியை குறிப்பிட்ட அளவில் அமைப்பதற்குத் தேவைப்படும் மூலப்பொருளின் அளவாக அவ்வடிவத்தின் பரப்பைக் கருதலாம். ஒரு-பரிமாணத்தில் ஒரு [[வளைகோடு|வளைகோட்டின்]] [[நீளம்]] மற்றும் [[முப்பரிமாண வெளி|முப்பரிமாணத்தில்]] ஒரு [[திண்மம் (வடிவவியல்)|திண்மப்பொருளின்]] [[கனஅளவு]] ஆகிய கருத்துருக்களுக்கு ஒத்த கருத்துருவாக இருபரிமாணத்தில் பரப்பளவைக் கொள்ளலாம்.
 
வரிசை 22:
எடுத்துக்காட்டுகள்:
 
* 1 [[சதுர அடி]] = 144 (12<sup>2</sup>) சதுர அங்குலம் (1 [[அடி (நீள அலகு)|அடி]] = 12 [[அங்குலம்|அங்குலம்]])
* 1 சதுர கிமீ = 1,000,000 [[சதுர மீட்டர்]]
* 1 சதுர மீ = 10,000 சதுர [[செண்டிமீட்டர்]] = 1,000,000 சதுர [[மில்லிமீட்டர்]]
* 1 சதுர செமீ = 100 சதுர மில்லிமீட்டர்
* 1 சதுர கெஜம் = 9 சதுர அடி
* 1 [[சதுர மைல்]] = 3,097,600 சதுர கெஜம் = 27,878,400 சதுர அடி
 
வரிசை 175:
|<math>\frac{1}{4n}p^2\cdot \cot(\pi/n)\,\!</math>
|<math> p </math>, பலகோணத்தின் சுற்றளவு; <math>n</math> பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை.
 
|-
| ஒழுங்குப் பலகோணம்
|<math>\frac{1}{2}nR^2\cdot \sin(2\pi/n) = nr^2 \tan(\pi/n)\,\!</math>
|<math> R </math>, பலகோணத்தின் சுற்றுவட்டத்தின் ஆரம்; <math>r</math> உள்வட்ட ஆரம்; <math>n</math>, பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை.
 
|-
| ஒழுங்குப் பலகோணம்
வரி 222 ⟶ 220:
|<math>B</math>, பிரமிடின் அடிப்பகுதியின் பரப்பளவு; <math>P</math> அடிப்பகுதியின் சுற்றளவு; <math>L</math>, சாய்வு உயரம்.
|-
|[[சார்பு]] f(x)-ன் [[வளைவரை]]யை x-அச்சைப் பொறுத்து சுழற்றுவதால் உருவாகும் [[திண்மம் (வடிவவியல்) |திண்மப்பொருளின்]] மேற்பரப்பளவு
|<math>2 \pi \int_{a}^{b} |f(x)| \sqrt{1+(f'(x))^2}dx</math>
|-
வரி 254 ⟶ 252:
[[பகுப்பு:அளவியல்]]
[[பகுப்பு:வடிவவியல் வடிவங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Oppervlakte]]
"https://ta.wikipedia.org/wiki/பரப்பளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது