நற்றிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 2:
'''நற்றிணை''' என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது [[எட்டுத்தொகை]] நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவ்ல் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றினை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை ''நற்றிணை நானூறு'' என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுதவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான்.நற்றிணைப் பாடல்கள் [[அகப்பொருள்]] பாடல்களாம்.<br />
== பாடியோர் ==
குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் - வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை.இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை.<br />
 
== நற்றிணைக் காட்டும் வாழ்க்கை ==
வரிசை 30:
 
[[பகுப்பு:எட்டுத்தொகை]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[en:Natrinai]]
"https://ta.wikipedia.org/wiki/நற்றிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது