புவியியல் ஆள்கூற்று முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: et:Geograafiline koordinaat
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 3:
'''புவியியல் ஆள்கூற்று முறை''' (''Geographic coordinate system'') என்பது [[புவி]]யின் மீதுள்ள எந்தவொரு இடத்தையும் [[கோள ஆள்கூற்று முறை]]யின் இரண்டு ஆள்கூறுகளைப் பயண்படுத்தி வெளிப்படுத்தும் ஒரு முறையாகும். இதன் போது புவியின் சுழற்சி அச்சை மையமாக கொண்டு ஆள்கூறுகள் கணிக்கப்படுகிறது. கிரேக்க சிந்தனையாளரான [[தொலமி]] பபிலோனியர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு வட்டமொன்றை 360 பகுதிகளாக பிரித்தார்.(பாகை)
 
* [[அகலாங்கு]] என்பது எந்தவொரு புள்ளிக்கும் மத்திய கோட்டுக்கும் இடையான கோணமாகும். ஒன்றுக்கொன்று சமாந்தரமான கற்பனைக் அகலாங்கு கோடுகள் [[சிறு வட்டம்|சிறு வட்டங்களை]] அமைக்கின்றன. [[மத்திய கோடு]] 0 பாகை அகலாங்காகும் இது ஒரு [[பெரு வட்டம்|பெருவட்டத்தை]] அமைக்கிறது. புவி முனைகள் 90 பாகை அகலாங்காகும் (வட முனை 90° N, தென் முனை 90° S).
 
 
* [[நெட்டாங்கு]] என்பது ஒரு புள்ளி ஒரு ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து கிழக்காகவோ மேற்காகவோ ஆக்கும் கோணமாகும்: ஐக்கிய இராச்சியத்தின் கிறின்விச் நகரூடாக செல்லும் வட தெற்கான் கோடு 0 பாகையாகக் கொள்ளப்படுகிறது. அகலாங்குகளை போலல்லாது நெட்டாங்குகள் எல்லாமே பெரு வட்டங்களாகும். இக்கோடுகள் யாவும் வட மற்றும் தென்முனைகளில் சந்திகின்றது.
வரி 13 ⟶ 12:
 
பாகையானது பொதுவாக, கலை ( ′ ) விகலை ( ″ ) என பிரிக்கப்படுகின்றது. அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை குறிக்க இவை பல முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக அகலாங்கு முதலில் கூறப்படுவது வழக்கமாகும்.
 
 
* '''DM''' பாகை:கலை (49:30.0-123:30.0)
* '''DMS''' பாகை:கலை:விகலை (49:30:00-123:30:00)
* '''DD''' தசம பாகை (49.5000-123.5000), பொதுவாக 4 தசமதானங்களுக்கு.
 
அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை கணிப்பிட பயண்படுத்தப்படும் முறைக்கேற்ப ([[w:en:Geodetic system|Geodetic system]] அல்லது [[w:en:datum|datum]] அல்லது [[w:en:WGS84|WGS84]]) ஒரு புள்ளியின் அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பன வேறுபடும். இது இம்முறைகள் பயன்படுத்தும் ஆதாரப்புள்ளியை பொருத்ததாகும்
 
 
 
== புவிநிலை ஆள்கூறுகள் ==
வரி 32 ⟶ 28:
 
* எசுடிரோ இன்ஃபோ, ஆக்கம் சேசன் அரிசு, மேலும் பார்க்க [http://edu.kde.org/kstars/index.phtml]''
 
 
== வெளியிணைப்புகள் ==
வரி 40 ⟶ 35:
 
[[பகுப்பு:புவியியல் தொழில்நுட்பம்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Geografiese koördinatestelsel]]
"https://ta.wikipedia.org/wiki/புவியியல்_ஆள்கூற்று_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது