கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ku:Yezdan
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 1:
{{தரமுயர்த்து}}
'''கடவுள்''' என்பவர் [[அண்டம்]] முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், [[இறப்பு]], பிறப்பு, [[இரவு]], [[பகல்]], [[இன்பம்]], துன்பம் போன்ற [[உலகம்|உலக]] வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த (மறைபொருள்) நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற பல்வேறு [[மதம்|மதங்களைச்]] சார்ந்தவர்கள் கடவுள் பற்றிப் பல விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். [[அன்பு]], புனிதம், கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் என கூறுகின்றனர். சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன. வேறு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர். சில மதங்களில் கடவுளைப் பல்வேறு வடிவங்களாக உருவகப்படுத்திச் [[சிலை|சிலைகளை]] அமைத்து வழிபடுகின்றனர். வேறு சில சமயங்கள் சிலை வணக்கத்தை முற்றாக எதிர்க்கின்றன. கடவுளை [[இறைவன்]] அல்லது [[ஆண்டவன்]] எனவும் அழைக்கிறார்கள்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
வரிசை 6:
 
[[பகுப்பு:இறையியல்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:God]]
"https://ta.wikipedia.org/wiki/கடவுள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது