பெயர்ச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: stq:Haudwoud
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 5:
* [[சினைப் பெயர்]]
* [[பண்புப் பெயர்]]
* [[தொழிற் பெயர்]]
 
என்று ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.
வரிசை 31:
இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு. இவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.
 
* 1. [[இயற்கைப் பெயர்]]கள்
* 2. [[ஆக்கப் பெயர்]]கள்
* 1. [[இடுகுறிப் பெயர்]]கள்
* 2. [[காரணப் பெயர்]]கள்
* 1. [[சாதாரண பெயர்]]கள்
* 2. [[பதிலிடு பெயர்]]கள்
* 1. [[நுண்பொருட் பெயர்]]கள்
* 2. [[பருப்பொருட் பெயர்]]கள்
* 1. [[உயிர்ப் பெயர்]]கள்
* 2. [[உயிரில் பெயர்]]கள்
* 1. [[உயர்திணைப் பெயர்]]கள்
* 2. [[அஃறிணைப் பெயர்]]கள்
* 1. [[தனிப் பெயர்]]கள்
* 2. [[கூட்டுப் பெயர்]]கள்
 
[[பெயர்ச்சொல்]]லுக்குப்பெயர்ச்சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு பெயர் '''பதிலிடு பெயர்''' அல்லது '''மாற்றுப் பெயர்''' எனப்படுகின்றது. ''நான், நீ, அவன், அவள்'' போன்றவை பதிலிடு பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். பதிலிடு பெயர்களை, [[மூவிடப் பெயர்]]கள், பிற பதிலிடு பெயர்கள் என வகைப்படுத்துவது வழக்கம்.
 
[[பெயர்ச்சொல்]]லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு பெயர் '''பதிலிடு பெயர்''' அல்லது '''மாற்றுப் பெயர்''' எனப்படுகின்றது. ''நான், நீ, அவன், அவள்'' போன்றவை பதிலிடு பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். பதிலிடு பெயர்களை, [[மூவிடப் பெயர்]]கள், பிற பதிலிடு பெயர்கள் என வகைப்படுத்துவது வழக்கம்.
 
மூவிடப் பெயர்கள், [[தன்மை]], [[முன்னிலை]], [[படர்க்கை]] என்ற மூன்று இடங்களைக் குறித்து வருவனவாகும். இவை ஒவ்வொன்றையும், [[ஒருமை]]ப் பெயர்களாகவும் [[பன்மை]]ப் பெயர்களாகவும் மேலும் இரண்டாகப் பிரிக்கலாம்.
வரி 58 ⟶ 57:
 
[[பகுப்பு:பெயர்ச் சொல்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Selfstandige naamwoord]]
"https://ta.wikipedia.org/wiki/பெயர்ச்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது