முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
== தங்கச் சுரங்கம் ==
தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே [[ரேகை]] போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.<br />
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி [[தென் ஆப்பிரிக்கா]] வில் வெட்டி எடுக்கப்படுகிறது. [[கனடா]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]], [[ஆஸ்திரேலியா]], [[கொரியா]] ஆகிய நாடுகளிலும், [[தென் அமெரிக்கா]] விலும், [[இந்தியா ]] வில் [[கர்நாடகா]] மாநிலத்தில் [[ '''கோலார்''']] என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. [[இலங்கை]]யிலுள்ள [[பூகொடை]] என்னுமிடத்திற் [[களனி ஆறு|களனி ஆற்றுப்]] பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது.
 
== தங்கத்தின் மதிப்பு ==
 
== நாணயச் செலாவணி ==
ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்த்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் [[மத்திய வங்கி]] ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு [[அரசாங்கம்]] செலாவணி அல்லது [[நாணயம்]] அல்லது [[ரூபாய்]] நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின்[[ நாணய மதிப்பு]] கணக்கிடப்படுகிறது.
 
== தங்கத்தின் பயன்பாடு ==
# [[குழந்தைகள் கலைக் களஞ்சியம்]]- தொகுதி ஐந்து. - [[தமிழ் வளர்ச்சிக் கழகம்]] - 1986
# இளையர் [[அறிவியல் களஞ்சியம்]] -.மணவை பப்ளிகேஷன் வெளியீடு -1995
 
{{stub}}
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:உலோகங்கள்]]
[[பகுப்பு:தனிமங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
 
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
{{stub}}
 
[[ace:Meuih]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1175789" இருந்து மீள்விக்கப்பட்டது