கடைச்சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கழகக் காலம், கடைச்சங்கம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 55:
 
* களவியல் உரையாசிரியரும், புராண ஆசிரியர்களும் அவ்வக் காலங்களில் தத்தமக்குக் கிடைத்த குறிப்புகளையும், தகவல்களையும், செவிவழிச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு தத்தம் நூல்களில் சேர்த்திருக்க வேண்டும்.
* மேலும், தமிழ்ச்சங்கங்களைப் பற்றிய வரலாறுகளில் வரும் மன்னர்கள், புலவர்கள் ஆகியவர்களுள் பலர் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. அதனால், அப்புலவர்கள் உயிருடன் வாழ்ந்திருந்தவர்கள், புனைபாத்திரங்கள் அல்லர் என்பதை மறுக்க முடியாது. பாண்டிய மன்னர் அவையில் புலவர்கள் பலர் வீற்றிருந்த வரலாற்றை வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுகின்றது.
 
வரிசை 66:
மேலும், தொல்காப்பியப் பாயிரத்திலும் வேறுபல நூல்களிலும் சங்கம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
 
 
: "நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
வரி 78 ⟶ 77:
 
: --- (புறநானூறு 72)
 
 
: "தொல்லாணை நல்லாசிரியர்
வரி 112 ⟶ 110:
 
: அவை, புணர் கூட்டு, தமிழ்நிலை பெறுதல், புலவர் - போன்றவை சங்கம் உண்மையை உணர்த்தும் குறிப்புகள். கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், நேரடியாகவே 'சங்கம்' என்ற குறிப்பும் சொல்வழக்கும் பல பாடல்களில் இடம் பெற்றுள்ளன. பின் வருபவை அவற்றிற்கு எடுத்துக் காட்டுகள்.
 
வரி 128 ⟶ 126:
: "சங்க முத்தமிழ்"
 
: --- (திருமங்கை. பெரியதிரு. 3)
 
வரி 214 ⟶ 212:
[[பகுப்பு:கடைச்சங்கம்]]
[[பகுப்பு:சங்க காலம்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
"https://ta.wikipedia.org/wiki/கடைச்சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது