குறிஞ்சி (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 1:
:''இக்கட்டுரை குறிஞ்சி எனும் நிலத்திணையைப் பற்றியது. குறிஞ்சி எனும் பெயர் கொண்ட செடியைப் பற்றி அறிய, [[குறிஞ்சிச் செடி]]யைப் பார்க்கவும்''
 
 
'''குறிஞ்சி நிலம்''' என்பது பண்டைத் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும். [[மலை]]யும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு [[முருகன்]] குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார்.
வரி 22 ⟶ 21:
==குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருட்கள்==
* ''அக ஒழுக்கம்'' : புணர்தல்
* ''புற ஒழுக்கம்'' : [[வெட்சி]]
{{தமிழர் நிலத்திணைகள்}}
 
[[பகுப்பு:தமிழர் நிலத்திணைகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
"https://ta.wikipedia.org/wiki/குறிஞ்சி_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது