6,057
தொகுப்புகள்
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: krc:Джай заман) |
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup) |
||
பகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில், பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
[[படிமம்:
[[அரசு]]கள், [[சூரியன்|சூரிய]] ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் [[ஆற்றல்]] சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
[[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு "கோடை" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை). மிகுதி, மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை). இந்நடைமுறை [[நேர வலயம்|நேர வலயங்களுக்கு]] ஏற்பவும் மாறுபடக்கூடியது.
== வரலாறு ==
[[பாரிஸ்]] இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், பகலொளி சேமிப்பு நேரம் பற்றி [[பெஞ்சமின் பிராங்க்லின்]] தெரிவித்துள்ளார்.
பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஒரு திட்டமாக வில்லியம் வில்லெட் என்பவரால் 1905 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.<ref>[http://webexhibits.org/daylightsaving/willett.html பகலொளியின் வீணடிப்பு]</ref> பெருமளவிலான கையூட்டுகளைக் கொடுத்த போதிலும் [[பிரித்தானியா|பிரித்தானிய அரசு]] இதனை ஏற்கவில்லை.
பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக [[ஜெர்மன்]] அரசால் [[முதல் உலகப் போர்|முதலாவது உலக போரின்]] போது [[1916]] இன் [[ஏப்ரல் 30]] க்கும் [[அக்டோபர் 1]]க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது. உடனே [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] [[1916]] [[மே 21]]க்கும் [[அக்டோபர் 1]]க்கும் இடையில் பயன்படுத்தியது.
[[பகுப்பு:காலம்]]
[[பகுப்பு:நேர வலயங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test]]
{{Link FA|en}}
{{Link FA|es}}
{{Link FA|he}}
[[af:Somertyd]]
[[an:Horario de verano]]
|