"தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

34 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (Quick-adding category "இந்தியாவில் மனித உரிமைகள்" (using HotCat))
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
'''தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்''' [[ஏப்ரல் 17]], [[1997]]<ref name="shrctn"/>
ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் ''பிரிவு-21 '' இன் ''மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993,'' இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில [[இந்தியா|இந்திய]] மாநிலங்களில் [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]] ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.
 
 
== செயற்பாடுகள் ==
 
 
மாநில மனித உரிமை ஆணையத்தின் ('''எஸ் எச் ஆர் சி''') ''பிரிவு 12'' ன்படி அதன் செயற்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நீட்சியுடன் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளன. (தேசிய மனித உரிமை ஆணையத்தைப் போன்றே இதன் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.)
 
{{Jimboquote|[[படிமம்:State-Human1logo.jpg|center]]
'''தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் பின்வரும் செயற் பணிகள் அனைத்தையும் அல்லது அவற்றுள் எதனையும் புரிதல் வேண்டும்'''<ref name="shrctn"/><ref name="புலமை">{{cite book |first=புலமை |last=வேங்கடாசலம்|title=மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், மாநில மனித உரிமை ஆணையத்தின் செயற்பாடுகள்|publisher=தாமரை பப்லிக்கேசன் பி லிட்,|date=செப்டம்பர்,2007 |location=சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98|pages=xii+100=112|isbn=81-88049-78-6|code=T067}}</ref><ref name="shrctn"/>
 
*('''அ''') தாமே முற்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டவரால் அல்லது நபர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் பேரில்;-
 
*('''அ''') தாமே முற்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டவரால் அல்லது நபர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் பேரில்;-
 
**மனித உரிமைகளின் மீறுகைக்கான அல்லது அதில் தலையீட்டு குறைத்தலுக்கான; அல்லது
** [[அரசு|அரசு பணியாளர்]] ஒருவரால் அத்தகைய மீறுகையைத் தடுப்பதில் காணப்பட்ட கவனமற்ற தன்மைக்கான முறையீட்டினை விசாரித்தல் வேண்டும்.
 
*('''ஆ''') நீதிமன்றம் ஒன்றின் முன்னர் முடிவுறா நிலையிலுள்ள மனித உரிமை மீறலுக்கான குற்றச்சாட்டு எதனையும் உள்ளடக்கியுள்ள நடவடிக்கை எதிலும் மாநில மனித உரிமைகள் ஆணையர் அத்தகைய நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தலையிடலாம்.
 
*('''இ''') [[அணுகுமுறை|''அணுகுமுறை'']], [[சீர்திருத்தம்|''சீர்திருத்தம்'']] அல்லது [[பாதுகாப்பு|''பாதுகாப்பு'']] நோக்கங்களுக்காக மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை அல்லது நிலையம் எதிலும் எங்கே நபர்கள் [[காவலர்|காவலில்]] வைக்கப்படுள்ளார்களோ அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களோ அங்கே இருக்கின்றவர்களின் வாழ்க்கை நிலையினை கவனமாக ஆராய்வதற்கும் அதில் பரிந்துரைகளை (சிபாரிசுகளை) செய்வதற்கும் [[மாநில அரசு|மாநில அரசாங்கத்திற்கு]] தகவல் அளித்துவிட்டு மாநில [[மனித உரிமை]] [[ஆணையம்]] அதனைப் ''பார்வையிடலாம்''.
 
*('''இ''') [[அணுகுமுறை|''அணுகுமுறை'']], [[சீர்திருத்தம்|''சீர்திருத்தம்'']] அல்லது [[பாதுகாப்பு|''பாதுகாப்பு'']] நோக்கங்களுக்காக மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை அல்லது நிலையம் எதிலும் எங்கே நபர்கள் [[காவலர்|காவலில்]] வைக்கப்படுள்ளார்களோ அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களோ அங்கே இருக்கின்றவர்களின் வாழ்க்கை நிலையினை கவனமாக ஆராய்வதற்கும் அதில் பரிந்துரைகளை (சிபாரிசுகளை) செய்வதற்கும் [[மாநில அரசு|மாநில அரசாங்கத்திற்கு]] தகவல் அளித்துவிட்டு மாநில [[மனித உரிமை]] [[ஆணையம்]] அதனைப் ''பார்வையிடலாம்''.
 
*('''ஈ''') மாநில [[மனித உரிமைகள்]] ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அப்போதைக்கு அமலில் உள்ள சட்டத்தின் கீழ் மாநில மனித உரிமைகளின் பாதுகாப்பிற்காக வகை செய்யப்படுள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்யலாம். அவற்றைத் திறம்படச் செயற்படுத்துதற்கான நடைமுறைகளைப் பரிந்துரை செய்யலாம்.
 
*('''உ''') [[தீவிரவாதம்|வன்முறைச் செயல்கள்]] ([[தீவிரவாதம்]]) உள்ளடங்களாக மனித உரிமைகள் நுகரப்படுவதை தடுத்து நிறுத்துகின்ற விடயங்கள் மறு ஆய்வு செய்தல் மற்றும் தீர்வழிக்கான உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யலாம்.
 
*(ஊ) மனித உரிமைகள் மீதான உடன்படிக்கைகள், பிற பன்னாட்டு முறையாவணங்களைக் கவனமாக ஆராயவும் அவை திறம்பட செயற்படுதலுக்குப் பரிந்துரை செய்யலாம்.
 
*('''எ''') மனித உரிமைகள் பற்றிய துறையியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அதனை மேம்படுத்தவும் பல கள ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியினை ஆணையமே மேற்கொள்ளலாம்.
 
==புகார்==
 
===புகார்கள் அனுப்புவது===
 
[[தமிழ்நாடு]] மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் [[ஆங்கிலம்]] அல்லது [[இந்தி|இந்தியிலோ]] எட்டவாது அட்டவணையில் <ref name="புலமைshrctn"/><ref name="shrctnபுலமை"/>
கூறப்பட்டுள்ளபடி மாநில மொழியான [[தமிழ்|தமிழிலும்]] இருத்தல் வேண்டும். இந்த மொழிகளில் அனுப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
{{jimboquote|
===புகார் மனுவில் குறிப்பிட வேண்டியவை===
 
*புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்;-<ref>[http://mshrc.maharashtra.gov.in/abtthecommiShow.php#complaint மகராஷ்டிரா மாநில மனித உரிமை ஆணையம்-புகார் குறித்து மனு செய்ய] பார்த்து பரணிடப்பட்ட நாள் 25-04-2009</ref>
 
{{jimboquote|
 
===ஏற்கப்படாத புகார்கள்===
கீழ்க்கண்டத் தன்மை கொண்ட புகார்கள் எடுத்த எடுப்பிலேயே [[தள்ளுபடி]] செய்திடலாம்.<ref name="புலமைshrctn"/><ref name="shrctnபுலமை"/>
 
 
{{Jimboquote|
 
== மனித உரிமை நீதிமன்றங்கள் ==
<ref name="புலமை"/> மனித உரிமைகள் மீறப்பட்டதிலிருத்து எழும் குற்றச் செயல்களை விரைந்து விசாரணை செய்ய ஏதுவாக மாநில அரசால் [[தமிழகத் தலைமை நீதிபதி|உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின்]] ஒருங்கிணைவுட்ன சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க சட்டம் வழிவகை செய்துள்ளதின்படி அமைக்கபெற்ற [[அறமன்றங்கள்|சிறப்பு நீதிமன்றங்கள்]] இவ்வழக்குகளை [[விசாரணை]] செய்யும். [[சிறப்பு மனித உரிமையியல் நீதிமன்றங்கள்]] என இந்நீதிமன்றங்கள் அழைக்கப்படும். சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் அரசின் சார்பில் இவ்வழக்குகளை மேற்க்கொள்வார்.
== மாநில மனித உரிமை ஆணைய நியமனங்கள் ==
 
பிரிவு 21 இல் கூறப்பட்டுள்ளதின்படி ''அரசு ஆணை 1465 14''66 [[பொதுமக்கள்]] (ச&ஒ) துறை, ''நாள் 20.12.1996''<ref name="shrctn">[http://www.shrc.tn.nic.in/மாநில மனித உரிமை ஆணையம்- ஆணையத்தைப் பற்றி] பார்த்து பரணிடப்பட்ட நாள் 17-04-2009</ref> இல் கட்டமைக்கப்பெற்ற மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்கள் பின்வருமாறு [[நியமனம்]] செய்யப்படுகின்றனர்-;
'''மாநில மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி [[தமிழக ஆளுநர்|மாநில ஆளுநரால்]] நியமிக்கப்படுகின்றனர்.'''
 
 
 
{{CTableStart|heading=ஆணைய அமைப்பின் வரைபடம்<ref name="shrctn"/>|table-width=80%}}
{{chart/end}}
{{CTableEnd}}
 
 
 
{{CTableStart|heading='''மாநில ஆணையக் குழு'''<ref name="shrctn"/>|table-width=80%}}
|தலைமையர்
|-style="background:Beige; border:white;border-bottom 2px solid black;"
 
| align=center | 2
|[[தமிழக சட்டப் பேரவைத் தலைவர்|தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர்]]
|}
{{CTableEnd}}
 
 
 
{{CTableStart|heading='''தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய நியமனங்கள்'''<ref name="shrctn"/>|table-width=80%}}
|-style="background:#AAEECC; border:white;border-bottom 2px solid black;"
| align=center | 1
 
|[[தமிழகத் தலைமை நீதிபதி|உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி]]
|தலைமையர்
|}
{{CTableEnd}}
 
 
 
 
{{CTableStart|heading='''தற்பொழுதய ஆக்கமைவு உறுப்பினர்கள்'''<ref name="shrctn"/>|table-width=80%}}
! பொறுப்பு
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
 
| align=center | 1
 
|மாண்புமிகு நீதியரசர் திரு வெங்கடாசலமூர்த்தி
|தலைமையர்
|உறுப்பினர் 1
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
 
| align=center | 3
| திரு ஏ.ஆர்.செல்வகுமார்
|முனைவர் கே.மாரியப்பன்
|உறுப்பினர் 3
 
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
 
| align=center | 5
|முனைவர் எஸ்.பரமசிவம்
|உறுப்பினர் 4
 
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
 
| align=center | 6
|திரு வி.எம்.சேவியர் கிரிசோ நாயகம் இ.ஆ.ப
|பதிவர்
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
 
| align=center |7
 
|திரு டி.துரைசாமி
|உதவி பதிவர்
|-style="background:#EECCAA; border:white;border-bottom 2px solid black;"
|align=center |1
 
|திரு எஸ்.இராஜேந்திரன் இ.கா.ப
| [[தமிழ்நாடு காவல்துறைத் தலைவர்|காவல்துறைத் தலைவர்]]
 
== பெண்கள் உரிமை ==
 
 
 
 
[[இந்திய அரசியலமைப்பு]] ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சலுகைகளுக்கும் உத்திரவாதம் அளித்துள்ளது. (இந்திய அரசியலமைப்பின் விதிகள் 14, 15, 16) இது தவிர அரசாங்கமும் [[பெண்கள்]] நலனுக்கான பல சமூகநலச் சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது.
 
 
 
{| border="1" cellpadding="10" cellspacing="0" align="center" width="90%" style="background-color: #FFFACD;"
|align=center|ஒவ்வொரு வருடம் [[மார்ச் 8]] அன்று [[பன்னாடு|பன்னாட்டு]] [[பெண்கள்|மகளிர்]] தினமாக கொண்டாடப் படுகின்றது.
|}
 
 
 
 
 
{| border="1" cellpadding="10" cellspacing="0" align="center" width="90%" style="background-color: #FFEFD5;"
|
*1. [[1955]] ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பெற்ற [[இந்து]] [[திருமணம்|திருமணச்]] சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பெற்று தற்பொழுது 21 வயதாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப் படுகின்றது.
 
 
*2. [[1956]]- ஆம் ஆண்டு [[இந்து]] வாரிசுரிமைச் சட்டம். பெற்றோர்களின் சொத்துக்களையடைய [[பெண்கள் உரிமை|பெண்களுக்கு உரிமை]] வழங்கப்பட்டுள்ளது.
 
 
*3. [[1961]] ஆம் ஆண்டு [[வரதட்சணை]] தடுப்புச் சட்டம் ([[1984]] இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணைகளை கூடிய கடுந்தண்டணைகளை அளிக்கின்றது.
 
 
*4. [[1956]] ஆம் அண்டு [[இந்து]] [[விதவை|விதவைகள்]] மறுமணச் சட்டம், இந்து விதவைகள் ([[கைம்பெண்|கைம்பெண்கள்]]) [[மறுமணம்|மறுமணத்தை]] அங்கீகரிக்கின்றது.
 
 
*5. [[இந்து]] [[திருமணச் சட்டம்]] ([[1964]] இல் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசின்]] திருத்தச்சட்டப்படி) [[சுயமரியாதை இயக்கம்#சுயமரியாதைத் திருமணங்கள்|சுயமரியாதை திருமணங்களுக்கு]] சட்டரீதியான அங்கீகாரம்.
 
 
*6. [[1989]] ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச்சட்டம் (தமிழக அரசின் திருத்தச்சட்டம்) பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை.
 
 
*7. தமிழக அரசின் [[1999]] ஆம் ஆண்டு பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை தடை செய்யும் சட்டம், இதனால் வாரப்பத்திரிகைகள், [[சுவரொட்டிகள்]], விளம்பர பலகைகள், [[ஊடகம்|ஊடகங்கள்]] போன்றவைகளில் பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை, விளம்பரப்படுத்துவதை தடை செய்கின்றது.
 
|}
 
|-----
|align=center|'''பெண்களுக்கான தொழிலாளர் சட்டங்கள்'''<ref name="textbook08chapter6"/>
 
|-----
|
 
== குழந்தைகள் உரிமை ==
 
 
குழந்தைகளை நலனே நாட்டின், சமுதாயத்தின் நலனாகும். இந்தியக் குழந்தைகள் கீழ்க்கண்ட உரிமைகளைப் பெற தகுதியுடையவர்களாவர்-;
 
 
{| border="1" cellpadding="10" cellspacing="0" align="center" width="90%" style="background-color: #FFEFD5;"
|-----
|align=center|'''குழந்தைகள் உரிமை'''<ref name="textbook07chapter6">[http://www.textbooksonline.tn.nic.in/Books/07/SocSci-TM/Civics/Civics%20-%20Unit%20-%202.pdf தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் பாடநூல் வரிசை 7 ஆம் வகுப்பு-பாடம் 6-பக்கம் 137-மனித உரிமை மற்றும் குழந்தைகள் உரிமை-இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 09-05-2009</ref>
 
|-----
|
 
*மனித கண்ணியத்துடன் வாழும் உரிமை.
*பெற்றோரின் பராமரிப்பில் வாழும் உரிமை.
*சுரண்டலிலிருந்தும், உடல், மனரீதியான கொடுமைகளிலிருந்தும் விடுபட்டு சுதந்திரமாக உள்ள உரிமை.
|}
 
 
=== குழந்தைகள் சட்டம் ===
|-----
|
 
*[[திருப்பூர்]] ஆடைத் தொழிற்சாலையில் 25000 குழந்தைகள் வேலையில் உள்ளனர்.
*[[சிவகாசி]] தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வேலையில் உள்ளனர்.
 
== மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் ==
 
 
 
=== காவல்துறைக்கெதிரான குற்றச்சாட்டுகள் ===
மனிதவுரிமை மீறல்கள் அதிகம் நடைபெறுவதாக கூறப்படும் துறைகளில் காவல் துறையும் ஒன்று. அவற்றுக்கெதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள்-;<ref name="shrcadgppdf">[http://www.shrc.tn.nic.in/doc/adgp_141206.pdf தமிழ்நாடு மாநில மனிதவுரிமை ஆணையம்- ஏ.டி.ஜி.பி உரை-நாளிதழ்-.பி.டி.எப்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-05-2009</ref>
 
*(1). சித்ரவதை
என்று முன்னாள் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான '''திரு.கே. நடராஜ் இ.கா.ப''' (ஏ.டி.ஜி.பி)<ref name="shrcadgppdf"/>
குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது தமிழக சிறைத்துறை இயக்குநாராக பொறுப்பு வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
=== பிரதான பாதுகாவலர் ===
 
 
 
 
{| border="1" cellpadding="10" cellspacing="0" align="center" width="90%" style="background-color: #FFEFD5;"
{| border="1" cellpadding="10" cellspacing="0" align="center" width="90%" style="background-color: #FFE5B4;"
|-----
 
 
|align=center|'''இந்திய அரசியலமைப்பின் 3 வது பிரிவில் கூறப்பட்டுள்ளவை'''-;<ref name="textbook08chapter6"/>
|-----
{| border="1" cellpadding="10" cellspacing="0" align="center" width="90%" style="background-color: #CCCCFF;"
|-----
|பொசாங்கே என்ற அறிஞரின் கூற்றுப்படி<ref name="textbook08chapter6">[http://www.textbooksonline.tn.nic.in/Books/08/SocSci-TM/Civics/chapter%20_6.pdf தமிழ்நாட்டுப் பாடநூல் வரிசை வகுப்பு 8-சமூக அறிவியல்- வரலாறு மனித உரிமைகள்- பெண்கள் உரிமைகள்-பகுதி 6 பி டி எப்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 03-05-2009.</ref>:<blockquote><div style= "font-size:87%;"><font color = #CCCCFF> — </font>சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசால் செயல்படுத்தப்படும் கோரிக்கைகளே உரிமைகள் எனப்படுகிறது.
 
|பொசாங்கே என்ற அறிஞரின் கூற்றுப்படி<ref name="textbook08chapter6">[http://www.textbooksonline.tn.nic.in/Books/08/SocSci-TM/Civics/chapter%20_6.pdf தமிழ்நாட்டுப் பாடநூல் வரிசை வகுப்பு 8-சமூக அறிவியல்- வரலாறு மனித உரிமைகள்- பெண்கள் உரிமைகள்-பகுதி 6 பி டி எப்]பார்த்து பரணிடப்பட்ட நாள் 03-05-2009.</ref>:<blockquote><div style= "font-size:87%;"><font color = #CCCCFF> — </font>சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசால் செயல்படுத்தப்படும் கோரிக்கைகளே உரிமைகள் எனப்படுகிறது.
</div></blockquote>
|}
{| border="1" cellpadding="10" cellspacing="0" align="center" width="90%" style="background-color: #CCCCFF;"
|-----
 
 
|எர்னஸ்ட் பார்க்கரின் கருத்துப்படி<ref name="textbook08chapter6"/> :<blockquote><div style= "font-size:87%;"><font color = #CCCCFF> — </font>அரசால் உத்திரவாதம் அளிக்கப்பட்டவையே உரிமைகள் ஆகும்.</div></blockquote>
|}
{| border="1" cellpadding="10" cellspacing="0" align="center" width="90%" style="background-color: #D8BFD8;"
|-----
 
|[[2003]]-[[2004]] இல் மாநில அரசு ஆணையத்திற்காக செலவிடப்பட்டத் தொகை 224.72 இலட்சம். அந்த ஆண்டில் பயனடைந்தோர் எண்ணிக்கை 1772 பேர்.<ref name="textbook08chapter6"/>
|}
|align=center|ஆண்டுதோறும் [[டிசம்பர் 24]] அன்று [[ஐ.நா]] தினமாக ஐ.நா உருவான நாளை அனைத்து நாடுகளாலும் கொண்டாடப்படுகின்றது.
|}
 
 
 
 
 
[[1948]] ஆம் ஆண்டு ஐ.நா வினால் அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மனித உரிமைகள் [[டிசம்பர் 10]] அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த தினத்தையே
|align=center|ஆண்டுதோறும் [[டிசம்பர் 10]] அன்று [[மனித உரிமைகள்]] தினமாக அனைத்து நாடுகளாலும் கொண்டாடப்படுகின்றது.
|}
 
 
 
{| border="4" cellpadding="10" cellspacing="0" align="center" width="90%" style="background-color: #F7E7CE;"
|-----
 
 
|align=center|[[1948]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 10]] அன்று 30 விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டது அதில் சில முக்கிய விதிகள்-;<ref name="textbook08chapter6"/>
|-----
 
*17. [[தாய்]], [[சேய்]] உரிமை.
 
|}
 
{{இந்திய மனித உரிமை ஆணையங்கள்}}
 
[[பகுப்பு: மனித உரிமை அமைப்புகள்]]
[[பகுப்பு:தமிழக ஆணையங்கள்]]
[[பகுப்பு:இந்தியாவில் மனித உரிமைகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1175964" இருந்து மீள்விக்கப்பட்டது