கே. தவமணி தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 7:
| birth_place =
| birth_name =
| death_date = [[பெப்ரவரி 10]], [[2001]] (அகவை 76)
| death_place = [[இராமேசுவரம்]], [[தமிழ்நாடு]]
| death_place =
| othername =
| yearsactive =
| spouse = கோடிலிங்க சாஸ்திரி (1962)
| spouse =
| children =
| parents =
வரிசை 17:
}}
 
'''கே. தவமணி தேவி''' (''K. Thavamani Devi'', இறப்பு: [[பெப்ரவரி 10]], [[2001]]) [[இலங்கை]]த் திரைப்பட நடிகை. [[1940கள்|1940களில்]] பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர்.<ref name=thavamani>{{cite news|last=Guy|first=Randor|title=Blast from the Past&nbsp;— Vana Mohini 1941|url=http://www.thehindu.com/arts/cinema/article2057112.ece|accessdate=27 திசம்பர் 2011|newspaper=[[த இந்து]]|date=28 மே 2011}}</ref> [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பிறந்து வளர்ந்தவர். இவரின் தந்தை ஒரு பிரபலமான வழக்கறிஞர். பெற்றோரின் விருப்பப்படி இவர் சிறு வயதிலேயே [[சென்னை மாகாணம்|சென்னை]]க்குக் குடி பெயர்ந்தார்.<ref name=thavamani/>
 
சென்னையில் இருக்கும் போது அவர் [[பரத நாட்டியம்]], [[கருநாடக இசை]] முறையாகப் பயின்றார். இதனால் இவருக்கு தமிழ்த் திரைப்படங்களில் பாடி நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1937 இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்தார். இவரது முதல் படம் [[சதி அகல்யா]] [[மாடர்ன் தியேட்டர்ஸ்]] தயாரிப்பில் 1937 ஆம் ஆண்டில் வெளிவந்தது. முதல் படத்திலேயே கதாநாயகியாக அறிமுகமானார். இவரது பாடல் திறமையால் இவர் "சிங்களத்துக் குயில்" என அழைக்கப்பட்டார்.<ref name=thavamani/> [[எம். ஜி. ஆர்|எம்.ஜி.ஆருடன்]] இணைந்து 1947 இல் வெளிவந்த ''[[ராஜகுமாரி (திரைப்படம்)|ராஜகுமாரி]]'' திரைப்படத்தில் நடித்தார்.<ref>{{cite web|title=Thavamani Devi|url=http://www.jointscene.com/artists/Kollywood/Thavamani_Devi/4989|work=Jointscene|publisher=Joint Scene Ltd|accessdate=27 திசம்பர் 2011}}</ref>
 
==நடித்த திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கே._தவமணி_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது