யசுர் வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Яджур-Веда
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 12:
* [[சரக-கதா சம்ஹிதை]]
* [[கபிஸ்தல-கதா சம்ஹிதை]]
என்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது <ref>[http://www.sanskritweb.net/yajurveda/ யசுர்வேதம்] அணுகப்பட்டது [[ஆகஸ்டு 9]], [[2007]] {{ஆ}} </ref> ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது.
 
மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு [[பிராமணம்|பிராமணத்தையும்]] (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த [[சிரௌதசூத்திரம்|சிரௌதசூத்திரங்கள்]], [[கிருஹ்யசூத்திரம்|கிருஹ்யசூத்திரங்கள்]], [[ஆரண்யகம்|ஆரண்யகங்கள்]], [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[பிரதிசாக்கியம்|பிரதிசாக்கியங்கள்]] என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன.
வரிசை 19:
 
சுக்கில யசுர்வேதம் [[யாக்கியவல்கியர்|முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால்]] தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது.
சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும்<ref> [http://www.shuklayajurveda.org/srishuklayajurveda.html சுக்கில யசுர்வேத வலைத்தளம்] </ref> தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை:
* [[வஜசனேயி மாத்தியந்தினியம்]]
* [[வஜசனேயி கான்வம்]]
வரிசை 30:
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.sanskritweb.net/யசுர்வேத சமஸ்கிருத இணையத் தளம்] பதிவிறக்கம் செய்யக்கூடிய, தைத்திரீய சம்ஹிதை, தைத்திரீய பிராமணம், தைத்திரீய ஆரண்யகம், ஏகாக்கினி காண்டம் முதலியவற்றின் சமஸ்கிருத மூலமும், தைத்திரீய சம்ஹிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பும்.
* [http://www.sacred-texts.com/hin/yv/index.htm புனித நூல்கள்] ஆர்தர் பெரியடேல் கீத் (Arthur Berriedale Keith) என்பவரின் 1914 ஆம் ஆண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு.
 
* [http://www.sanskritweb.net/yajurveda/ தைத்திரீய சம்ஹிதை ஏழு காண்டங்கள் கொண்டது என்ற குறிப்பு]
 
== உசாத்துணைகள் ==
{{Reflist|2}}
<div class="references-small" style="-moz-column-count:2; column-count:1;">
<references/>
</div>
 
[[பகுப்பு:வேதங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[be:Яджур-Веда]]
"https://ta.wikipedia.org/wiki/யசுர்_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது