சந்திரயான்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Shanmugambotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 40:
==குறிப்பான ஆய்வுத் துறைகள்==
 
*'''நிரந்தரமான மறைவுப் பகுதிகளான வட மற்றும் தென் துருவப் பகுதிகளை அதிக துல்லியத்துடன் கூடிய கனிமவியல் மற்றும் வேதியியல் படமாக்கல்.
*நிலவில், குறிப்பாக துருவப் பகுதிகளில் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்புக்கு அடியில் நீர் அல்லது உறைபனி உண்டா எனத் தேடுதல்.
*நிலவின் உயர் நிலப் பாறைகளின் இறுதிஉறுப்பு தாதுப்பொருட்களை அடையாளம் காணுதல்.
*நிலவுப் பெருங்குழியின் மத்திய மேட்டுப் பகுதியினைத் தொலையுணர்வுக்கு உட்படுத்துவதன் மூலம் நிலவின் புற ஓட்டினை வேதி நில அடுக்கு வரைவு செய்தல்.
*செயற்கைக்கோள் பாதை நெடுக, நிலவின் மேற்பரப்பில் காணப்படும் உயர வேறுபாடுகளை வரைபடமாக்கல்.
*நிலவின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த புரிதலில் புத்தொளி பெற வேண்டி, 10 கிலோ எலெக்ட்ரான் வோல்ட்டுக்கும் அதிகமான எக்ஸ்-கதிர் நிறமாலையை உற்றறிதல் மற்றும் 5 மீ துல்லியத்துடன் நிலவுப் பரப்பின்''' பெரும்பகுதியை உருவமொத்த வகையில் பதிவாக்கல்.
'''தடித்த எழுத்துக்கள்'''
 
==ஆய்வுக் கருவிகள்==
இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் கருவிகள் ஆறும், ஆறு அந்நியக் கருவிகளுமாக 55 கிகி மொத்த நிறையுடைய ஆய்வுக்கருவிகள் அனுப்பி வைக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/சந்திரயான்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது