நான் ஈ (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
}}
 
'''நான் ஈ''' (தெலுங்கில்''Naan ஈகாEe'') 2012 ஆம்2012ஆம் ஆண்டில் வெளிவந்த [[தமிழ்த் திரைப்படம்]]. <ref>http://www.imdb.com/title/tt2258337/</ref>. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. இத்திரைப்படம் ஈகா என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. இறந்தவர் தன்னைக் கொன்றவரை பழிவாங்குவதற்காக ஈயாக மறுபிறவி எடுப்பதே கதை. தமிழில் வெளியான அறிவியல் கதைகளைக் கொண்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நான்_ஈ_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது