அர்கெந்தீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 109:
 
==புவியியல்==
ஆர்கெந்தீனா தென்னமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. [[அன்டெசு மலைத்தொடர்]] இதன் மேற்கிலும், [[தென் அத்திலாந்திக் பெருங்கடல்]] இதன் கிழக்கிலும், தெற்கிலும் அமைந்துள்ளன. ஆர்கெந்தீனா உரிமை கோருகின்ற ஆனால் அதன் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகள் நீங்கலாக அதன் பரப்பளவு 2,780,400 சதுர கிலோமீட்டர்கள் (1,073,500 சதுர மைல்). இதில், 43,710 சதுர கிலோமீட்டர் (16,880 சதுர மைல்) அல்லது 1.57% நீர்ப் பகுதி ஆகும். ஆர்கெந்தீனாவில் நான்குஆறு முக்கிய பிரதேசங்கள் உள்ளன. இவற்றுள் வளம் கொண்ட தாழ்நிலப் பகுதியான [[பம்பாசு]] நடுப் பகுதியிலும், கிழக்கிலும் அமைந்துள்ளது. [[மெசொப்பொத்தேமியா, ஆர்கெந்தீனா|மெசொப்பொத்தேமியா]] என்னும் பகுதியும் ஒரு தாழ்நிலப் பகுதி. [[பரானா ஆறு|பரானா]], [[உருகுவே ஆறு|உருகுவே ஆகிய ஆறுகளினால் சூழப்பட்டுள்ளது. [[கிரான் சாக்கோ]] என்னும் பகுதி மெசொப்பொத்தேமியாவுக்கும், ஆன்டெசுக்கும் இடையில் உள்ளது. [[கூயோ]] என்னும் பிரதேசம் ஆன்டெசுக்குக் கிழக்கிலும், [[ஆர்கெந்தீன வடமேற்கு]] என்னும் பகுதி அதற்கு வடக்கிலும் காணப்படுகின்றன. [[பட்டகோனியா]] பிரதேசம் ஒரு பெரிய சமவெளி. இது தெற்குப் பகுதியில் உள்ளது.
 
கடல் மட்டத்துக்கு மேல் மிக உயரமான இடம் மென்டோசா மாகாணத்தில் உள்ள செர்ரோ அக்கொன்காகுவா (Cerro Aconcagua) ஆகும். 6,959 மீட்டர் (22,831 அடி) உயரத்தில் உள்ள இவ்விடமே தென்னரைக் கோளம், மேற்கு அரைக்கோளம்
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அர்கெந்தீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது