மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
==மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள்==
===மிதிவெடிகள்===
மிதிவெடிகள் ஒருபோதும் தூங்குவதில்லை மலிவானவை என்பதால் யுத்தத்தில் பெருமளவிற் பாவிக்கப்பட்டது. [[கிளைமோர்]] மிதிவெடிகள் நிலத்தில் மேல் வைக்கைப்படுபவை இவை தவிர ஏனையவை பொதுவாக நிலத்தில் ஒருசில செண்டிமீட்டர் ஆழத்திலேயே புதைக்கப்படுப்பட்டுள்ளன எனினும் மிதிவெடி அகற்றுபவர்கள் பெரும்பாலும் 15 சென்ண்டிமீட்டர் வரை நிலத்தைச் சோதனை செய்வார்கள்.
மிதிவெடிகள் மிதிப்பாதால்மிதிப்பதால் வெடிப்பவை ஆகாவேதான் அவை மிதிவெடிகள் என்று அழைக்கப்படுகின்றது. ஜெய்ஹிந் போன்ற திரைப்படங்கள் போல மிதித்து எடுக்கும் போது வெடிப்பவை அல்ல. கிளைமோரில் உருக்கு உருளைகள் பொருத்தப்பட்டு எதிரியின் பக்கம் எனக்குறிப்பிடப்பட்ட ஓர் திசையில் வெடிக்கும். இவை ''ஒரு தடவை வெடித்தால் நூறுதடவை வெடிப்பது'' போல் உருக்கு உருளைகள் சிதறிச் சேதத்தை உண்டுபண்ணும். சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப மிதிவெடிகள் நிலத்தில் புதைக்கப்படும்போது அவை உரியமுறையில் பதிவு செய்யப்படும். இவை பின்னர் மிதிவெடிகளை அகற்றுவதற்கு உதவியாக இருக்கும். இலங்கையில் இலங்கை இராணுவத்தினர் [[புரிந்துணர்வு ஒப்பந்தம்|புரிந்துணர்வு ஒப்பந்ததின்]] பின்னர் [[ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம்|ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்]] மிதிவெடி நடவடிக்கைப் பிரிவிற்குக் கையளித்தனர்.
 
=====மிதிவெடியின் வடிவங்கள்=====
வரிசை 20:
* பச்சை (ரைப் 72)
* மண்ணிறம் (பீ4எம்கே1)
 
விடுதலைப் புலிகள் பிளாஸ்டிக் கதிரைகள், ஏனைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி மிதிவெடிகளைத் தயார்செய்ததால் விடுதலைப் புலிகளின் மிதிவெடிகளை நிறங்கள் ஊடாக அடையாளம் காண்பது கடினமானது.
 
மிதிவெடிகள் இரண்டு வகைப்படும்
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது