நாமதேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
*திருத்தம்*
வரிசை 1:
துறவி '''நாம்தேவ்''' (29 அக்டோபர், 1270 - 1350) (மராத்தி: संत नामदेव) அல்லது பகத் நாம்தேவ் (குருமுகி: ਭਗਤ ਨਾਮਦੇਵ), [[மகாராட்டிரம் | மகாராட்டிர]] மாநிலத்தில் உள்ள இங்கோலி மாவட்டத்தில் (தற்போது நர்சி நாம்தேவ் மாவட்டம்) நர்சி-பாமனி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தாம்சேட் ஒரு [[தையற்கலைஞர்]], இவருடைய தாயார் கோனாபாய். இவருடைய சமயக்கருத்துக்கள், வாழ்க்கையை வாழும் முறை பற்றியும்(गृहस्थ जीवन), [[திருமணம் | திருமணத்தின்]] மூலமும் [[குடும்பம் | குடும்ப]] பொறுப்பு ஏற்பதின் மூலமும் ஒருவர் [[வாழ்க்கை | வாழ்க்கையில்]] தெளிவு பெறலாம் என்னும் கருத்தை வலியுறுத்தின.
{{speed-delete-on|{{CURRENTDAY}}-{{CURRENTMONTHNAME}}-{{CURRENTYEAR}}}}
'''நாமதேவர்''' மஹாராஷ்டிர மாநிலத்தில் பண்டரிபுரம் என்னுமிடத்தைச் சார்ந்தவர். சாதியை, உருவ வழிபாட்டை, பொருளற்ற சடங்குகளை வன்மையாகச் சாடினார். உண்மையான பக்தியும், கடவுள் வழிபாடுமே இவரது முக்கிய கொள்கையாகும்.
 
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.namdev.co.in நாம்தேவ் பற்றிய சமூக வலைதளம்] {{ஆ}}
*[http://www.namdeoshimpisamaj.org/Saint_Namdeo_Maharaj/Sant_Namdev_Maharaj.asp துறவி நாம்தேவ் மகாராஜ்]{{ஆ}}
* [http://www.manase.org/en/maharashtra.php?mid=68&smid=23&pmid=2&id=370 துறவி நாம்தேவ்]{{ஆ}}
* [http://books.google.co.uk/books?id=SqUdRVOv9TUC&lpg=PA55&ots=AcTnz3Xs4N&dq=Namdev%20Maharashtra%20temple&pg=PA63#v=onepage&q=Namdev%20Maharashtra%20temple&f=false Religion and public memory By Christian Lee Novetzke]{{ஆ}}
* [http://www.hindupedia.com/en/Sant_Namdev துறவி நாம்தேவ்] இந்துப்பீடியாவில் {{ஆ}}
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/நாமதேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது