நாமதேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Dineshkumar Ponnusamy பயனரால் நாமதேவர், நாம்தேவ் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: சரியான தலைப்பு
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
துறவி '''நாம்தேவ்''' (29 அக்டோபர், 1270 - 1350) (மராத்தி: संत नामदेव) அல்லது பகத் நாம்தேவ் (குருமுகி: ਭਗਤ ਨਾਮਦੇਵ), ஒரு [[வர்க்காரி]]த் துறவி. இவர் [[மகாராட்டிரம் | மகாராட்டிர]] மாநிலத்தில் உள்ள இங்கோலி மாவட்டத்தில் (தற்போது நர்சி நாம்தேவ் மாவட்டம்) நர்சி-பாமனி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தாம்சேட் ஒரு [[தையற்கலைஞர்]], இவருடைய தாயார் கோனாபாய். இவருடைய சமயக்கருத்துக்கள், வாழ்க்கையை வாழும் முறை பற்றியும்(गृहस्थ जीवन), [[திருமணம் | திருமணத்தின்]] மூலமும் [[குடும்பம் | குடும்ப]] பொறுப்பு ஏற்பதின் மூலமும் ஒருவர் [[வாழ்க்கை | வாழ்க்கையில்]] தெளிவு பெறலாம் என்னும் கருத்தை வலியுறுத்தின.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாமதேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது