"வடிவமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: be:Дызайн; மேலோட்டமான மாற்றங்கள்
சி (தானியங்கி இணைப்பு: zh-min-nan:Siat-kè, mn:Дизайн, zh-yue:設計)
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: be:Дызайн; மேலோட்டமான மாற்றங்கள்)
[[Imageபடிமம்:All_Saints_Chapel--L.C._Tiffany.JPG|thumb|300px|right|சென். லூயிஸ் பேராலய பசிலிக்காவிலுள்ள ஆல் செயிண்ட் சப்பல். இதன் அமைப்பும், அலங்காரமும் வடிவமைப்புக்கான எடுத்துக்காட்டுகளாகும்.]]
'''வடிவமைப்பு''' என்பது, பொதுவாக [[பயன்படுகலை]]கள், [[பொறியியல்]], [[கட்டிடக்கலை]] மற்றும் இவைபோன்ற ஆக்க முயற்சிகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஒரு பொருள் அல்லது ஒரு செயல்முறையை வடிவமைப்புச் செய்யும்போது, [[அழகியல்]], [[செயற்பாடு]] முதலிய பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இதனால் வடிவமைப்பு முயற்சியின்போது, ஆய்வு, சிந்தனை, [[மாதிரியாக்கம்]], திருத்தம், மீள்வடிவமைப்பு போன்ற செயற்பாடுகள் அவசியமாகின்றன. இவ்வாறு வடிவமைப்பில் ஈடுபடுபவர் [[வடிவமைப்பாளர்]] எனப்படுகிறார். [[கட்டிடம்|கட்டிடங்கள்]] மற்றும் இதுபோன்ற பெரிய திட்டங்கள் தொடர்பிலான வடிவமைப்புகளைத் தனியாக எவரும் செய்யமுடியாது. இத்தகைய வடிவமைப்புக்களுக்குப் பல்துறை அறிவு தேவைப்படுவதால், பல துறைகளையும் சேர்ந்த [[நிபுணர்]]கள் குழுக்களாகவே இம்முயற்சியில் ஈடுபடுவார்கள். இதனை [[வடிவமைப்புக் குழு]] என்பர்.
 
== வடிவமைப்புத் தத்துவங்கள் ==
 
[[Imageபடிமம்:Booster-Layout.jpg|thumb|300px|right|ஒரு நீராவித் தொடர்வண்டி இயந்திரத்தின் வரைபடம். செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரு பொறியியல் வடிவமைப்பு.]]
வடிவமைப்பதற்காகவும், அதனை வழிப்படுத்துவதற்காகவும், ஏராளமான [[தத்துவம்|தத்துவங்கள்]] உள்ளன. வடிவமைப்புத் தத்துவங்கள் பெரும்பாலும், வடிவமைப்பின் நோக்கங்களைத் தீர்மானிப்பதற்காகவே அமைகின்றன. வடிவமைப்பு நோக்கங்கள், அதிக முக்கியத்துவம் அற்ற, சிறிய பிரச்சினையொன்றுக்குத் தீர்வுகாண்பது முதல் [[முழுதளாவியம்|முழுதளாவிய]], பாரிய திட்டங்களை உருவாக்குவது வரை வேறுபட்டு அமையக்கூடும். எவ்வாறாயினும், இத்தகைய நோக்கங்கள் வடிவமைப்பை வழிப்படுத்துவதற்காகவே பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன.
 
== வடிவமைப்பை வழிப்படுத்துவதற்கான தத்துவங்கள் ==
 
வடிவமைப்புத் தத்துவம் என்பது, வடிவமைக்கும்போது தெரிவுகளைச் செய்ய உதவும் வழிகாட்டல் ஆகும்.
 
=== வடிவமைப்பு அணுகுமுறைகள் ===
 
[[Imageபடிமம்:PL_IIIcut.gif|thumb|200px|right|ஆடை அலங்காரத்திற்கு வடிவமைப்புச் செய்யும்போது, அதன் இறுதி வடிவத்தில் அழகியலுக்கும், செயற்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.]]
வடிவமைப்பு அணுகுமுறை என்பது ஒரு பொதுவான தத்துவமேயன்றி ஒரு குறிப்பிட்ட ஒரு செயல்முறைக்கான வழிகாட்டல் அல்ல. சில அணுகுமுறைகள் மேலோட்டமான வடிவமைப்பு நோக்கத்தை அடைய வழிகாட்டுகின்றன. வேறு சில, வடிவமைப்பாளரின் போக்கை வழிப்படுத்துவதாக அமைகின்றன. ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லாவிட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட அணுகுமுறைகளைக் கலந்தும் கைக்கொள்ளுதல் சாத்தியமே.
 
 
* [[மர்பியின் விதி]] (Murphy's Law): ''வாய்ப்புக் கொடுத்தால், எந்தச் சந்தர்ப்பத்திலும் எதுவும் பிழையாகிப் போகலாம்'' எனவே முன்னரே திட்டமிடவேண்டும் என்று விளக்கும் அணுகுமுறை.
 
 
 
 
 
[[பகுப்பு:வடிவமைப்பு]]
[[ar:تصميم]]
[[az:Dizayn]]
[[be:Дызайн]]
[[be-x-old:Дызайн]]
[[bg:Дизайн]]
44,078

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1176979" இருந்து மீள்விக்கப்பட்டது