மெக்சிக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
footnotes= |
}}
'''மெக்ஸிகோமெக்சிக்கோ''' ([[எசுப்பானியம்]]: México, "மெஹிகோமெசிக்கோ") [[வட அமெரிக்கா|வட அமெரிக்கக்]] கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும். முறைப்படி இது '''ஐக்கிய மெக்சிக்க நாடுகள்''' என அழைக்கப்படுகிறது.<ref>[http://embamex.sre.gob.mx/eua/index.php/en/about-mexico ''About Mexico.''] Embajada de Mexico en Estados Unidos (Mexican Embassy in the United States), Ministerio de Relaciones Exteriores (Ministry of Foreign Relations). Washington, D.C. Retrieved 21 June 2012.</ref> [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க நாடுகள்]] இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. தெற்கிலும், மேற்கிலும் பசிபிக் பெருங்கடல் உள்ளது. தென்கிழக்கு எல்லையில் குவாத்தமாலா, பெலிசே ஆகிய நாடுகளும் கரிபியக் கடலும் உள்ளன. கிழக்கு எல்லையில் மெக்சிக்கோ குடா அமைந்துள்ளது.<ref>Merriam-Webster's Geographical Dictionary, 3rd ed. Springfield, MA: Merriam-Webster, Inc.; p. 733</ref> ஏறத்தாழ இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் (760,000 சதுர மைல்களுக்கு மேல்)<ref name="cia.gov">{{CIA World Factbook link|mx|Mexico}}</ref> பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ, பரப்பளவு அடிப்படையில் அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஐந்தாவது பெரிய நாடும், உலகில் 13 ஆவது பெரிய விடுதலை பெற்ற நாடும் ஆகும். 113 மில்லியன் மக்கள் தொகையுடன்<ref name="INEGI 2010 Census Statistics">{{cite web|url=http://www.inegi.org.mx/inegi/contenidos/espanol/prensa/comunicados/rpcpyv10.asp |title=INEGI 2010 Census Statistics|publisher=inegi.org.mx |accessdate=November 25, 2010}}</ref> உலகின் 11 ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இது விளங்குவதுடன், உலகில் அதிக மக்கள் [[எசுப்பானிய மொழி]] பேசும் நாடும் இதுவாகும். இதன் தலைநகரம் [[மெக்சிகோ நகரம்]]. மெக்சிக்கோவின் கூட்டாட்சி அமைப்பில் 31 மாநிலங்கள் இணைந்துள்ளன. இவற்றோடு தலைநகரம் கூட்டாட்சி மாவட்டமாக இருக்கிறது.
 
கொலம்பசுக்கு முற்பட்ட மெக்சிக்கோவில் பல பண்பாடுகள் முதிர்ச்சியுற்று, [[ஒல்மெக் நாகரிகம்|ஒல்மெக்]], [[தோல்ட்டெக் நாகரிகம்|தோல்ட்டெக்]], [[தியோத்திகுவாக்கான் நாகரிகம்|தியோத்திகுவாக்கான்]], [[சப்போட்டெக் நாகரிகம்|சப்போட்டெக்]], [[மாயா நாகரிகம்|மாயா]], [[அசுட்டெக் நாகரிகம்|அசுட்டெக்]] போன்ற நாகரீகங்களாக உயர்நிலை அடைந்தன. 1521 ஆம் ஆண்டில், மெக்சிக்கோவின் பகுதிகளை எசுப்பெயின் கைப்பற்றித் தனது தளமான [[தெனோச்தித்லான்|மெக்சிக்கோ-தெனோச்தித்லானில்]] இருந்து குடியேற்றங்களை நிறுவியது. இப்பகுதிகள் [[புதிய எசுப்பெயின்|புதிய எசுப்பெயினின்]] வைசுராயகமாக நிர்வாகம் செய்யப்பட்டது. 1821 ஆம் ஆண்டில் இக் குடியேற்றநாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிக்கோ ஆக மாறின. விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில், பொருளாதார உறுதியின்மை, [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்]], அமெரிக்காவிடம் ஆட்சிப்பகுதிகள் இழப்பு, உள்நாட்டுப் போர், இரண்டு பேரரசுகள் உருவாக்கம், ஒரு உள்ளூர் சர்வாதிகாரம் போன்றவற்றுக்கு மெக்சிக்கோ முகம் கொடுக்கவேண்டி இருந்தது. சர்வாதிகாரம் 1910 ஆம் ஆண்டின் மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது. இதைத் தொடர்ந்து 1917 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் உருவானதுடன், தற்போதய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது. சூலை 2000 ஆவது ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் முதல் முறையாக எதிக் கட்சியான நிறுவனப் புரட்சிக் கட்சி சனாதிபதி பதவியைக் கைப்பற்றியது. மெக்சிகோ அதிபராக அக் கட்சியைச் சேர்ந்த [[என்ரிக் பீனா நீட்டோ]] பதவி ஏற்றுள்ளார்.<ref>http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=78480</ref>
"https://ta.wikipedia.org/wiki/மெக்சிக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது