ஜான் சிமித் (தேடலறிஞர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தளபதி '''ஜான் சிமித்''' (சனவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:58, 30 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

தளபதி ஜான் சிமித் (சனவரி 1580 – 21 ஜுன் 1631)புதிய இங்கிலாந்தின் கடற்படைல் ஆங்கில படை வீரராகும், தேடலறிஞராகும் மற்றும் படைப்பாளர் ஆகும் இருந்தார். இவர் எழுதிய புத்தகங்களின் மூலம ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தை பரவலாக்கவும், புதிய உலகத்தை படிப்பதற்கும் மிக முக்கிய குறிப்பாக அமைந்தது. ஜான் சிமித்ன் முக்கிய நோக்கமாக ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தை பரவலாக்குவதைக் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_சிமித்_(தேடலறிஞர்)&oldid=1177497" இலிருந்து மீள்விக்கப்பட்டது