இசுலாமிய நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
 
==நாட்கள் ==
இசுலாமிய நாட்காட்டி சந்திரனின் அடிப்படையில் அமைந்ததாலும், [[முகம்மது நபி]] (சல்) அவர்களின் அறிவிப்பின் படியும் ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நட்களை கொண்டதாக இருக்கும். சந்திரனின் ஓட்டத்தை வைத்தே ஒரு மாதத்தில் 29 நாட்க்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவாகும். பின்வரும் நபிமொழி அதனை உறுதிப்படுத்துகிறது.
இஸ்லாமிய அடிப்படையில் கிழமைகளின் பெயர்களை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உபயோகித்த அடிப்படையில்
 
[[முகம்மது நபி]] (சல்) அவர்கள் கூறினார்கள்:
*1 வது நாள் - யவ்முல் அஹத் - ஞாயிற்றுக்கிழமை
"நாம் (அன்றய கால மக்கள்) உம்மி சம்தாயமாவோம். எழுதுவதையும் அறிய மாட்டோம், விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்;அதாவது சில வேலை '''இருபத்தொன்பது நாட்களாகவும்''' சில வேலை '''முப்பது நாட்களாகவும்''' இருக்கும் !"
*2 வது நாள் - யவ்முல் இஸ்னைண் - திங்கள் கிழமை
பார்க்க:- ஹதீஸ் நூல்: சகீ அல் புகாரி; ஹதீஸ் எண்: 1913 ; அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
*3 வது நாள் - யவ்முல் ஸுலஸா - செவ்வாய் கிழமை
*4 வது நாள் - யவ்முல் அருபா - புதன் கிழமை
*5 வது நாள் - யவ்முல் ஹமீஸ் - வியாழக்கிழமை
*6 வது நாள் - யவ்முல் ஜூம்ஆ - வெள்ளிக்கிழமை
*7 வது நாள் - யவ்முல் ஸப்த் - சனிக்கிழமை
 
====இசுலாமிய கிழமைகளின் பெயர்கள்:====
அஹத் என்றால் அரபியில் 'முதல்' அல்லது 'ஒன்று' என பொருள் படும். ஆதலால் இங்கு 'யவ்முல் அஹத்' என்பதை முதல் நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இசுலாமிய அடிப்படியில் சனிக்கிழமை தான் வாரத்தின் முதல் நாளாகும்.
 
*1 வது நாள் - '''யவ்முல் அஹத்''' - ஞாயிற்றுக்கிழமை
*2 வது நாள் - '''யவ்முல் இஸ்னைண்''' - திங்கள் கிழமை
*3 வது நாள் - '''யவ்முல் ஸுலஸா''' - செவ்வாய் கிழமை
*4 வது நாள் - '''யவ்முல் அருபா''' - புதன் கிழமை
*5 வது நாள் - '''யவ்முல் ஹமீஸ்''' - வியாழக்கிழமை
*6 வது நாள் - '''யவ்முல் ஜூம்ஆ''' - வெள்ளிக்கிழமை
*7 வது நாள் - '''யவ்முல் ஸப்த்''' - சனிக்கிழமை
 
அஹத் என்றால் அரபியில் 'முதல்' அல்லது 'ஒன்று' என பொருள் படும். ஆதலால் இங்கு 'யவ்முல் அஹத்' என்பதை முதல் நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இசுலாமிய அடிப்படியில் சனிக்கிழமை தான் வாரத்தின் முதல் நாளாகும். வெள்ளிக்கிழமை வாரத்தின் கடைசி நாளாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது