மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 65:
*முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் வீதியின் அருகே ஒருவர் தெரியாதவாறு ஒளிந்திருந்து துப்பாக்கியால் சுடக்கூடிய பாரிய மரத்தின் அடிப்பகுதி.
*முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் பாழடைந்த வீட்டின் வாசற்படிப் பகுதியில் (கதவுப் பகுதியில் சில சமயங்களில் சூழ்ச்சிப் பொறி இருக்கலாம்).
*முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு அரண்கள் (குளக்கட்டுக் அணைகளும் பலசமயம் யுத்ததிற் பாதுகாப்பு அரணாக இருந்ததால் அப்பகுதிகளிலும் அவதானமாக இருக்கவேண்டும்.
*முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் உள்ள ஆற்றங்கரைப் பகுதிகள்.
 
குறிப்பு: சர்வதேச மிதிவெடி நடவடிக்கையின் தற்போதைய நியமங்களுக்கு ஏற்ப மிதிவெடி ஆபத்தான பிரதேசம் என உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே உறுதிப்படுத்தப்பட்ட ஆபத்தான பிரதேசம் என குறிக்கப்படும். இவ்வாறு வகைக்குறிப்பதற்கு பார்க்ககூடிய வகையில் மிதிவெடியோ அல்லது மிதிவெடி விபத்து இடம்பெற்றிருந்தாலோ அவை அவ்வாறு வகைப்படுத்தப்படும். இது அக்குறிப்பிட்ட பிரதேசத்தில் மண்டை ஓட்டுக் குறிகொண்டும் மிதிவெடி நடவடிக்கைக்கான தரவு முகாமைத்துவ மென்பொருளிலும் அவ்வாறு குறிக்கப்பட்டு சேமிக்கப்படும்.
 
===பாதுகாப்பான பிரதேசங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது