மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 77:
* தயவு செய்து கையாளவேண்டாம் அதை மிதிவெடி அபாயக் கல்வியை வழங்குபவர்களுக்குத் தெரியப்படுத்தவும்.
** மிதிவெடி அபாயக் கல்வியை வழங்குபவர்கள் மண்டை ஓட்டு அடையாளம் இட்டு, [[மிதிவெடி]] என மும்மொழிகளில் ([[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[சிங்களம்]]) அச்சிடப்பட்ட மஞ்சட் பட்டியை கட்டி அப்பகுதியை ஏனையவர்கள் அணுகாவண்ணம் அடையாளப்படுத்தி அறிக்கை ஒன்றை மிதிவெடி அகற்றும் அமைப்புக்கு வழங்குவர். அதை அகற்றும் வரை மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் மிதிவெடி அகற்றும் அமைப்புடன் தொடர்பில் இருப்பர். அகற்றப்பட்டதும் பிராந்திய மிதிவெடிக் காரியாலத்திற்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பர்.
* மிதிவெடிகள் போல் குறிப்பிடத்தக்க இடத்தில் அல்லாமல் யுத்தம் நடந்த பிரதேசத்தில் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் இருக்கலாம். மிதிவெடி அகற்றப்பட்ட பிரதேசத்திற்கு அண்மையாகக் கூட அவை இருக்ககூடும். எனவே முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் மீள்குடியமர்ந்தவர்கள் குப்பைகளைக் கூட்டி எரிப்பதை இயன்றவரை குறைத்து அவற்றை சேதனப் பசளையாக்கிப் பயன்பெறவேண்டும். குப்பைகளை கூட்டி எரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அயலவர்களிக்க் அறிவித்துவிட்டு நெருப்புவைத்துவிட்டு அவ்விடத்தை விட்டு தூர நிற்கவும்.
 
====மிதிவெடியைக் கண்டால் செய்யவேண்டியது====
* அவ்விடத்திலேயே நிற்கவும்.
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது