பரீட்சை மீதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fr:Balance comptable
No edit summary
வரிசை 1:
'''பரீட்சை மீதி''' (trial balance) என்னும் '''இருப்பாய்வு''' என்பது [[கணக்கு வைப்பு|கணக்குப் பதிவியல்]] செய்முறையில் ஒர்ஒரு வேலைத்தாள் ஆகும்.இப் பரீட்சை மீதியானது குறிப்பிட்ட காலத்தில் வியாபார நிறுவனமொன்றால் பாரமரிக்கப்படும் சகல [[கணக்கியல்]] [[பேரேடு]]களின் [[நிதி]] நி‌லைமையினை ஒரே பார்வையில் விளம்பும் சாரமாக காணப்படும். ஒவ்வொரு நிதிக்காலதின் முடிவின் பொழுதும்,[[நிதிக்கூற்றுக்கள்]] தயாரிக்கும் முன்பாகவும்,[[இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை|கணக்கியல் பதிவுகளின்]] பிழையின்மையினை உறுதிப்படுத்தவும் பரீட்சை மீதி தயாரிக்கப்படும்.
 
==பரீட்சை மீதி மாதிரி==
"https://ta.wikipedia.org/wiki/பரீட்சை_மீதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது