மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
====மிதிவெடிகள் இருக்ககூடிய சந்தேகமான பகுதிகள்====
*மை எனத் தமிழில் தகரத்துண்டில் எழுதப்பட்டிருக்கும் பகுதி. (பெரும்பாலும் மஞ்சட் நிறப் பூச்சுப் பூசப்பட்டிருக்கும்)
*முன்னாள் யுத்தப்பிரதேசத்தில் நொண்டிக்கொண்டிருக்கும் (ஒருகால் சேதமான) பசு அல்லது பசுக்கள் உள்ள இடம் (பெரும்பாலும் பசுக்கள் நீண்டதூரம் செல்வதில்லை ஆகவே அருகில் உள்ள இடம் ஆபத்தானதாக இருக்கும்இருக்கலாம்).
*முன்னாள் யுத்தப்பிரதேசத்தில் உள்ள பதுங்கு குழிகளுக்கு முன்னுக்கே பின்னுக்கோ அருகில் உள்ள பகுதிகள்.
*முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் உள்ள முட்கம்பிச் சுருள்கள் காணப்படும் பகுதிகள்.
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது