மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
* மிதிவெடிகள் போல் குறிப்பிடத்தக்க இடத்தில் அல்லாமல் யுத்தம் நடந்த பிரதேசத்தில் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் இருக்கலாம். மிதிவெடி அகற்றப்பட்ட பிரதேசத்திற்கு அண்மையாகக் கூட அவை இருக்ககூடும். எனவே முன்னாள் யுத்தப் பிரதேசத்தில் மீள்குடியமர்ந்தவர்கள் குப்பைகளைக் கூட்டி எரிப்பதை இயன்றவரை குறைத்து அவற்றை சேதனப் பசளையாக்கிப் பயன்பெறவேண்டும். குப்பைகளை கூட்டி எரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அயலவர்களிக்க் அறிவித்துவிட்டு நெருப்புவைத்துவிட்டு அவ்விடத்தை விட்டு தூர நிற்கவும்.
 
===மிதிவெடிப் பிரதேசத்தில் அகப்பட்டால் செய்யவேண்டியது====
* அவ்விடத்திலேயே நிற்கவும்.
* மிதிவெடி அகற்றுபவர்களுக்கு அறியத்தரவும் (கூக்குரல் இடுவதோஇடுவதாலோ, தொலைபேசியூடாகத்தொலைபேசியூடாகவோ தொடர்பு கொள்ளவும்).
* காலை இழந்து வாழ்நாள் முழுவதும் கஸ்டப் படுவதை விட மிதிவெடி அகற்றுபவர்கள் வரும் வரை காத்திருப்பது நல்லது. ''பொறுத்தார் பூமி ஆள்வார்''.
* மிதிவெடி அபாயக் கல்வியை வழங்குபவர்கள் பிராந்திய மிதிவெடி காரியாலத்திற்கு இதுபற்றி அறிவிப்பார்கள். பொதுவாக தனியாக மிதிவெடிகள் புதைக்கப்படுவதில்லையாதலினால் மிதிவெடி அபாயக் கல்வியை வழங்குபவர்கள் விசேட சந்தர்பங்கள் தவிரப் பொதுவாக மிதிவெடிப் பிரதேசத்தை ஆபத்து அடையாளம் இடமாட்டார்கள். மிதிவெடிகளை அகற்றுபவர்களே மிதிவெடி ஆபத்து அடையாளத்தை இடுவர்.
 
குறிப்பு: எப்பொழுதுமே எப்போதும் வீட்டைவிட்டுப் போகும் போது எங்கே செல்கிறோம் எப்போது வருவோம் எனப் பெரியவர்களுகுத் தெரியப்படுத்திவிட்டு செல்லுமாறு சிறுவர்களை வளர்க்கவேண்டும். ’’இளமையிற் கல் சிலையில் எழுத்து’’ என்பதுபோல் சிறுவயதுப் பழக்கம் தொடர்ந்து வரக்கூடியது. இது மிதிவெடி அபாயத்திற்கு மாத்திரம் அல்ல வேறு பிரச்சினைகளிற் சிறுவர்கள் சிக்குப் பட்டாலும் இப்பழக்கவழக்கங்கள் காப்பாற்றிக் கொள்ளும்.
 
==மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் பாதிக்கப்பட்டவர்களின் சொந்த நிகழ்வுகள்==
''வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பது போல்'' ஏற்கனவே யுத்த அனர்த்தால் ஊர் ஊராக இடம்பெயர்ந்து மீண்டும் சொந்த இடங்களுக்கு வந்து திரும்பியவர்கள் மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் ஆபத்துக்களைச் சமாளித்து வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்குறோம்.
 
===வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களைக் கண்டால் செய்யவேண்டியது===
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது