மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''மிதிவெடி அபாயக் கல்வி''' என்பது [[மிதிவெடி]] அபாயத்திலிருந்து மக்களைக் காக்கும் வண்ணம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும். இவ்வகை நடவடிக்கைகளை [[இலங்கை]]யில் [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்]] இன் நியதியவியுடன்நியதியுதவியுடன் நடைபெறுகிறது. மிதிவெடித்மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் தாக்குதலுக்குஆபத்துக்களுக்கு உள்ளாவோர் யார், இது குறித்து எந்த வயதுக் குழுவினருக்கு எவ்வாறான கல்வியினை வழங்குதல் வேண்டும் போன்ற முக்கியமான சிலவிடயங்களை அலசி ஆராய்ந்து அதை மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் விடயங்கள்ஊடாக இதன்செவ்வனே மூலம்வழங்கி ஆராயப்படுகின்றதுவருகின்றனர்.
 
மிதிவெடிகள் தொடர்பான தகவற் தளத்தின் (Information Management System for Mine Action - IMSMA, [[ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம்|ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்]] மிதிவெடி நடவடிக்கைப் பிரிவு) தரவுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி பெரும்பாலும் உழைக்கின்ற ஆண்களே மிதிவெடி அபாயத்திற்கு உள்ளாகின்றனர். வெடிபொருட்களைக் கையாளுதல், இரும்பு சேகரித்தல், வாழ்வாதாரத்ட் தேவைகள், குப்பைகூழங்களை எரித்தல், மாடு மேய்த்தல் போன்ற நடவடிக்கைகளின் போது இவர்கள் காயமடைந்துள்ளனர். வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் வெடித்ததில் பெரும்பாலும் பதின்ம வயதில் உள்ள பாடசாலை ஆண் சிறார்களே பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் விந்தையான பொருட்கள் போன்று தோன்றும் [வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை ஆராய்வதில் ஈடுபடுகையில் அவை வெடிக்க நேர்வதே இதற்குக் காரணமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது