கொட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
===ஊட்டச்சத்து===
பல [[நோய்ப் பரவல் இயல்]] அடிப்படையிலான ஆய்வுகள் கொட்டைகளை உணவாக எடுத்து வரும் [[மனிதர்]]களில் Coronary Heart Disease (CHD) வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக அறிவிக்கின்றன<ref>{{cite journal|author=Kelly JH, Sabaté J |year=2006|title= Nuts and coronary heart disease: an epidemiological perspective|doi=10.1017/BJN20061865|journal=Br J Nutr |volume=96|pages= S61–S67|pmid=17125535}}</ref>. 1993 இல் முதன் முதலாக CHD யிலிருந்து பாதுகாப்பு தொடர்பில் கொட்டைகள் தொடர்புபடுத்தப்பட்டு கூறப்பட்டது<ref>{{cite journal|author=Sabaté J, Fraser GE, Burke K, Knutsen SF, Bennett H, Linsted KD |year=1993|title= Effects of walnuts on serum lipid levels and blood pressure in normal men |doi=10.1056/NEJM199303043280902|journal=Engl J Med |volume=328|pages=603–607|issue=9}}</ref>. அதன் பின்னர் பல [[மருந்தியக்கச் சோதனை]]கள் இந்தக் கூற்றை உறுதிப்படுத்துவதுபோல் வெளிவந்துள்ளன. கொட்டைகளில் உள்ள பல பதார்த்தங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனினும், முக்கியமாக அவற்றிலுள்ள [[ஒமேகா-3 கொழுப்பு அமிலம்]] என்னும் பதார்த்தமே காரணம் என மருந்தியக்கச் சோதனைகள் காட்டுகின்றன<ref>Rajaram S, Hasso Haddad E, Mejia A, Sabaté J (2009) Walnuts and fatty fish influence different serum lipid fractions in normal to mildly hyperlipidemic individuals: a randomized controlled study. [http://www.ajcn.org/content/89/5/1657S.long Am J Clin Nutr 2009, 89, 1657S-1663S].</ref>.
 
அத்துடன் கொட்டைகளில் மிகக் குறந்தளவிலேயே glycemic index (GI) இருப்பதனால்<ref name=mendosa>{{cite web|title=Revised International Table of Glycemic Index (GI) and Glycemic Load (GL) Values|year=2002
|url=http://www.mendosa.com/gilists.htm |accessdate=2007-11-23
|author= David Mendosa}}</ref>, [[இன்சுலின்]] எதிர்ப்பு பிரச்சனை கொண்ட, [[நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)]] நோயுள்ள நோயாளிகளின் உணவில் இவ்வகை கொட்டைகள் சேர்த்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகின்றது<ref>{{cite journal|author=Josse AR, Kendall CWC, Augustin LSA, Ellis PR, Jenkins DJA |year=2007|title= Almonds and postprandial glycemia — a dose response study|journal=Metabolism|volume= 56|pages= 400–404|doi=10.1016/j.metabol.2006.10.024|pmid=17292730|issue=3}}</ref>.
 
==References==
"https://ta.wikipedia.org/wiki/கொட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது