கொட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 71:
 
பல கொட்டைகளும் [[உயிர்ச்சத்து ஈ]], [[உயிர்ச்சத்து பி]] (B<sub>2</sub>, B<sub>9</sub>) என்பவற்றை அதிகளவில் கொண்டனவாகவும், [[புரதம்]], நார்ச்சத்து, மற்றும் [[பொசுபரசு]], [[மக்னீசியம்]], [[பொட்டாசியம்]], [[செப்பு]], [[செலீனியம்]] போன்ற அத்தியாவசிய [[கனிமம்|கனிமங்களைக்]] கொண்டனவாகவும் உள்ளன<ref>{{cite journal|author=Kris-Etherton PM, Yu-Poth S, Sabaté J, Ratcliffe HE, Zhao G, Etherton TD |year=1999|title= Nuts and their bioactive constituents: effects on serum lipids and other factors that affect disease risk|journal= Am J Clin Nutr |volume=70|pages= 504S–511S|pmid=10479223|issue=3 Suppl}}</ref>.
 
பொதுவாக சமைக்கப்படாத கொட்டைகளே ஆரோக்கியமானவையாக உள்ளன<ref name=bbc/>. காரணம் வறுக்கப்படும்போது, அவற்றிலுள்ள 15%ஆரோக்கியம் தரும் எண்ணெய்கள் அழிந்துவிடுகின்றன. வறுக்கப்படும்போது வயது அதிகரிப்பை விரைவாக்கும் சில [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்கள்]] உருவாவதாகவும் கருத்துண்டு{{Citation needed|date=February 2011|reason=Need reliable source for this}}.
 
==References==
"https://ta.wikipedia.org/wiki/கொட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது