தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவரது தம்பி எழுத்தாளர் [[தொ. மு. சிதம்பர ரகுநாதன்]]. பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். கல்லூரி நாட்களில் [[ரா. பி. சேதுப்பிள்ளை]]யின் தூண்டுதலால் [[ஆனந்த போதினி]] இதழில் [[கம்ப இராமாயணம்]] பற்றிய கட்டுரைகளை எழுதினார். இரசிகமணி [[டி. கே. சிதம்பரநாத முதலியார்|டி. கே. சிதம்பரநாத முதலியாரின்]] ”வட்டத் தொட்டி” என்றழைக்கப்பட்ட இலக்கிய வட்டத்தில் ஒருவரானார். இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் வனத்துறையில் பணிக்கு சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவருக்கு தமிழக அரசு [[இந்திய ஆட்சிப் பணி]] அங்கீகாரம் அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியராக்கியது. 1959 ஆம் ஆண்டு அரப்பணியிலிருந்துஅரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தமிழகமெங்கும் பயணமபயணம் செய்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை ஆராய்ந்து [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழில் "வேங்கடம் முதல் குமரி வரை" என்ற தலைப்பில் அவற்றைப் பற்றி கட்டுரைகள் எழுதினார்.
 
2009-10 இல் தமிழக அரசு தொண்டைமானது நூல்களை [[நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்|நாட்டுடைமையாக்கியது]].
வரிசை 18:
*கம்பன் கண்ட இராமன்
*அன்றும் இன்றும்
==சான்றாவணங்கள்==
 
*[http://thamizhagam.net/nationalized%20books/Tho%20Mu%20Baskaraththodaimaan.html தமிழகம்.வலை தளத்தில்,தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய நூல்கள்]
==மேற்கோள்கள்==
*[http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=223&Itemid=305 தமிழுக்கு நெல்லை தந்த கொடை! - ஜெயநந்தனன், தினமணி]
"https://ta.wikipedia.org/wiki/தொ._மு._பாஸ்கரத்_தொண்டைமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது