பதிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
== அறநூல்களில் பதிகம் ==
=== திருக்குறள் - பாயிரம் ===
:திருக்குறளில் பாயிரம் என்பது எது என்பதில் பல்வேறு கருத்துக்கள் நம் முன்னோரிடையேயும் நிலவி வந்துள்ளன. திருக்குறளில் உள்ள முதல் நான்கு அதிகாரங்களைப் பாயிரம் என்பாரும், திருவள்ளுவ மாலை தொகுப்பில் உள்ள பாடல்களைப் பாயிரம் என்பாரும் உள்ளனர். இவற்றைத் [[திருக்குறள் பாயிரம்|திருக்குறளில் பாயிரம்]] என்னும் தலைப்பிலும், [[திருவள்ளுவ மாலை]] என்னும் தலைப்பிலும் தனித்தனியை பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
 
=== திருக்குறள் - பதிகநெறி ===
"https://ta.wikipedia.org/wiki/பதிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது