மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''மிதிவெடி அபாயக் கல்வி''' என்பது [[மிதிவெடி]] அபாயத்திலிருந்து மக்களைக் காக்கும் வண்ணம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும். இவ்வகை நடவடிக்கைகளை [[இலங்கை]]யில் [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்]] இன் நியதியுதவியுடன் நடைபெறுகிறது. மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் ஆபத்துக்களுக்கு உள்ளாவோர் யார், இது குறித்து எந்த வயதுக் குழுவினருக்கு எவ்வாறான கல்வியினை வழங்குதல் வேண்டும் போன்ற முக்கியமான விடயங்களை அலசி ஆராய்ந்து அதை மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் ஊடாக செவ்வனே வழங்கி வருகின்றனர். மிதிவெடிகள் அகற்றுவதற்கு காலம் எடுப்பதாலும், மிதிவெடிகள் இருக்கும் இடத்திற்கு அருகில் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியேறி இருப்பாதால் மிதிவெடி அபாயம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்யவேண்டிய மிதிவெடி அபாயக் கல்வி காலத்தின் கட்டாயம் ஆகும்.
 
மிதிவெடிகள், தொடர்பானவெடிக்காத தகவற்வெடிநிலையில் தளத்தின்உள்ள (Informationவெடிபொருட்களாற் Managementபாதிக்கபட்ட Systemபொதுமக்களைப் forபற்றி Mine Action - IMSMA, [[ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்சிறுவர் திட்டம்|ஐக்கியநிதியத்தினால் நாடுகள்திரப்பட்ட அபிவிருத்தித்தகவல்களின் திட்டத்தின்]]படி மிதிவெடி2012 நடவடிக்கைப்ஆம் பிரிவு)ஆண்டில் தரவுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படிஇலங்கையில் பெரும்பாலும் உழைக்கின்ற ஆண்களே மிதிவெடி அபாயத்திற்கு உள்ளாகின்றனர். வெடிபொருட்களைக் கையாளுதல், இரும்பு சேகரித்தல், வாழ்வாதாரத்ட்வாழ்வாதாரத் தேவைகள், குப்பைகூழங்களை எரித்தல், மாடு மேய்த்தல் போன்ற நடவடிக்கைகளின் போது இவர்கள் காயமடைந்துள்ளனர். வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் வெடித்ததில் பெரும்பாலும் பதின்ம வயதில் உள்ள பாடசாலை ஆண் சிறார்களே பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் விந்தையான பொருட்கள் போன்று தோன்றும் [வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை ஆராய்வதில் ஈடுபடுகையில் அவை வெடிக்க நேர்வதே இதற்குக் காரணமாகும்.
 
ஆசிய வாழ்க்கைமுறையில் வீட்டுக்கு வெளியே பெரும்பாலும் ஆண்களே உழைப்பதால் பெரியவர்கள் பாதிக்கப்பட்டால் பெரும்பாலும் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதைவிட்டு கூலிவேலை மற்றும் சிறுவேலைகளில் ஈடுபட்டுப்ஈடுபட்டு தமது படிப்பைக்பாடசாலைப் படிப்பை இடைநிறுத்துவதும் கைவிடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. தவிர மிதிவெடியால் பாதிக்கப்பட்டவர் சிறுவர் என்றால் அவர் வளர்ந்து வருவதால் காலத்திற்குக் காலம் செயற்கைக் கால்களை மாற்றும் தேவையும் உள்ளது. வளர்ந்தவர்களுக்கு இவ்வாறு அடிக்கடி மாற்றத் தேவையில்லை.
 
இக்கல்வி நடைமுறைகளில் பெரும்பாலும் மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை குறிப்பிடப்பட்ட ஒளிப்படங்களுடன் பயிற்றுவித்து ஆபத்தான இடங்களை இனம் கண்டு அப்பகுதியினைத் தவிர்ப்பது குறித்து சொல்லித் தரப்படுகிறது. இதைச் செவ்வனே செய்வதற்கு இதற்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் நிதியுதவி, தொழில்நுட்ப உதவியுடன் மேற்பார்வையும் செய்துவருகின்றனர். பிராந்திய மிதிவெடி நடவடிக்கைக் காரியாலத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் அலுவலர்கள் அவ்வப்போது இந்நிகழ்சிகளைப் பார்வையிட்டு அந்நிகழ்ச்சிகள் குறித்த தமதுகருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். எனினும் மிதிவெடி நடவடிக்கைச் செயற்பாட்டாளருக்கு சான்றிதழ் ஏதும் வழங்கப்படுவதில்லை. மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் ஒவ்வொரு கிழமையும் நடைபெறும் மிதிவெடி நடவடிக்கைக் கூட்டத்திற் கலந்துகொண்டு தமது நடவடிக்கைகள் பற்றியும் அங்குள்ள பிரச்சினைகள் பற்றியும் விபரிப்பர். பெரும்பாலான பிரச்சினைகள் அக்கூட்டத்திலேயே முடிவுசெய்யப்படும். பெரும்பாலும் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மிதிவெடி அபாயக் கல்விபற்றி தொழில்நுடப்பக் கலந்துரையாடல்கள் அமைச்சின் உயரதிகாரிகளுடன் இடம்பெறும்.
இக்கல்வி நடைமுறைகளில் பெரும்பாலும் மிதிவெடி அடையாளங்களை இனம் கண்டு அப்பகுதியினைத் தவிர்ப்பது குறித்து சொல்லித் தரப்படுகிறது. அவ்வப்பகுதி வலய மிதிவெடி அலுவலகங்களுடன் இணைந்து இக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
 
==மிதிவெடி அபாயக் கல்வி நடத்தும் முறைகள்==
*சுவரொட்டிகள் - இதில் பெரும்பாலும் மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் ஒளிப்படங்கள் உள்ள சுவரொட்டி மிதிவெடி அபாயக் கல்வியை நடத்தும் அமைப்பின் தொலைபேசி இலக்கத்துடன் ஒட்டப்படும்.
**இதில் உள்ள நன்மை என்னவென்றால் இந்தச் சுவரொட்டிகள் எந்நேரமும் அங்கே இருக்கும் என்பதால்
 
மிதிவெடி அபாயக் கல்வி பொதுவாக ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டே வழங்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது