மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 138:
* மிதிவெடி அபாயக் கல்வியை வழங்குபவர்கள் பிராந்திய மிதிவெடி காரியாலத்திற்கு இதுபற்றி அறிவிப்பார்கள். பொதுவாக தனியாக மிதிவெடிகள் புதைக்கப்படுவதில்லையாதலினால் மிதிவெடி அபாயக் கல்வியை வழங்குபவர்கள் விசேட சந்தர்பங்கள் தவிரப் பொதுவாக மிதிவெடிப் பிரதேசத்தை ஆபத்து அடையாளம் இடமாட்டார்கள். மிதிவெடிகளை அகற்றுபவர்களே மிதிவெடி ஆபத்து அடையாளத்தை இடுவர்.
 
குறிப்பு: எப்பொழுதுமே எப்போதும் வீட்டைவிட்டுப் போகும் போது எங்கே செல்கிறோம் எப்போது வருவோம் எனப் பெரியவர்களுகுத் தெரியப்படுத்திவிட்டு செல்லுமாறு சிறுவர்களை வளர்க்கவேண்டும். ’’இளமையிற்''இளமையிற் கல் சிலையில் எழுத்து’’எழுத்து'' என்பதுபோல் சிறுவயதுப் பழக்கம் தொடர்ந்து வரக்கூடியது. இது மிதிவெடி அபாயத்திற்கு மாத்திரம் அல்ல வேறு பிரச்சினைகளிற் சிறுவர்கள் சிக்குப் பட்டாலும் இப்பழக்கவழக்கங்கள் காப்பாற்றிக் கொள்ளும்.
 
===வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களைக் கண்டால் செய்யவேண்டியது===
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது