உலக உணவுத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Wfp-logo1.gif|thumb|right|[[சோளம்|சோளப்]] பொத்தியுடன் காணப்படும் உலக உணவுத்திட்ட இலச்சினை]]
===வரலாறு===
1962 இல் [[ஈரான்]] நாட்டில் ஏற்பட்ட பூமிஅதிர்ச்சி, அதைத் தொடர்ந்து அக்டோபரில் [[தாய்லாந்து]] நாட்டில் ஏற்பட்ட [[புயல்]], புதிய சுதந்திரம் பெற்ற [[அல்ஜீரியா]]வில் ஏற்ற 5 மில்லியனிற்கும் மேற்பட்ட அகதிகள் போன்ற பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு 1963 ஆம் ஆண்டு பரீட்சாத்தகரமாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டமானது 3 ஆண்டுகளிற்கு ஆரம்பிக்கப் பட்டது. இதன் வெற்றிகரமான திட்டங்களைத் தொடர்ந்து [[சுனாமி]] பேரழிவு வரை அதன் பணிகள் தொடர்கின்றன.
 
===இலங்கையில் அதன் பணி===
[[Image:WFP in Sri lanka Districts.png|thumb|right|250px|இலங்கையில் உள்ள உலக உணவுத்திட்ட அலுவலகங்கள்]]
ஆரம்பத்தில் கொழும்பில் [[1968]] இல் அலுவலகம் ஒன்றை அமைத்தனர் அதைத் தொடர்ந்து [[வவுனியா]]விலும் அதன் பின்னர் [[கிளிநொச்சி]]யிலும் அலுவலங்கள் அமைக்கப் பட்டன. [[சுனாமி]] பேரளிவைத் தொடர்ந்து, [[யாழ்ப்பாணம்]], [[முல்லைத்தீவு]], [[திருகோணமலை]], [[மட்டக்களப்பு]], [[அம்பாறை]], [[காலி]] ஆகியமாவட்டங்களில் தனது பணியை [[2005]] ஆம் ஆண்டில் ஆரம்பித்து. [[2006]] ஆம் ஆண்டில் [[பொலநறுவை]]யிலும் [[அனுராதபுரம்|அனுராதபுரத்திலும்]] அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/உலக_உணவுத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது